வோ இங்குயென் கியாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 30:
|laterwork=
}}
'''வோ கியென் கியாப்''' (''Võ Nguyên Giáp'', 25 ஆகத்து 1911 – 4 அக்டோபர் 2013)<ref>[http://web.archive.org/web/20061127183407/http://www.time.com/time/asia/2006/heroes/nb_nguyen.html Asian Heroes], [[டைம் (இதழ்)]]</ref> [[வியட்னாம்|வியட்னாமை]]ச் சேர்ந்த மக்கள் இராணுவ அதிகாரியும் அரசியல்வாதியும் ஆவார். முதலாம் இந்தோ- சீனப் போரில் இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். முக்கியமான வியட்னாமியப் போர்களிலும் இரண்டாம் உலக்ப் போரிலும் பங்காற்றியுள்ளார்.. இதழாளராகவும், 1946 - 1947 ஆம் ஆண்டுகளில் வியட்னாமின் இராணுவ அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். வியட்னாமிய அரசு முக்கியமான இராணுவ விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வோ_இங்குயென்_கியாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது