"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

262 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (fixing dead links)
பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து ''லா பிரான்கோபோனீ'' எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்.), பெல்ஜியம்(மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து(மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன.<ref>{{cite web|title=The status of French in the world|url=http://www.diplomatie.gouv.fr/en/french-foreign-policy-1/promoting-francophony/the-status-of-french-in-the-world/|work=France Diplomatie|publisher=Ministère des Affaires étrangères|accessdate=13 May 2013|year=2013}}</ref> ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.{{Clarify|date=April 2013}} இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும்.<ref>{{cite web|url=http://cpfont.on.ca/nav/faq/Why%20learn%20French/default.htm |title=Why learn French |publisher=Canadian Parents For French (Ontario) |date= |accessdate=21 April 2010}}</ref> 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது.) ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.
 
லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.ledevoir.com/non-classe/69236/agora-la-francophonie-de-demain|title=Agora: La francophonie de demain|accessdate=13 June 2011}}</ref><ref>{{cite web|url=http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf |title=Bulletin de liaison du réseau démographie|accessdate=14 June 2011|archiveurl=http://web.archive.org/web/20120426011333/http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf|archivedate=26 April 2012}}</ref>
 
==புவியியல் பரம்பல்==
| url=http://www.statbel.fgov.be/studies/ac699_en.pdf
| format=pdf 0.7&nbsp;MB
| accessdate=5 May 2007|archiveurl=http://web.archive.org/web/20070613234540/http://www.statbel.fgov.be/studies/ac699_en.pdf|archivedate=13 Jun 2007}}&nbsp;– The linguistic situation in Belgium (and in particular various estimations of the population speaking French and Dutch in Brussels) is discussed in detail.</ref> வல்லூன் மற்றும் பிரசெல்சு தலைநகரப் பகுதி ஆகியவற்றை எல்லையாகக் கொண்டிருந்தாலும் பிரெஞ்சு மொழியும் ஜெர்மன் மொழியும் ஃபிளெமிஷ் பகுதியில் உத்தியோகபூர்வ மொழியாகவோ அல்லது சிறுபான்மை மொழியாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இங்குள்ள சில நகரப் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 40%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எஞ்சிய 60%மானோர் டச்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இவர்களில் 59%த்தினர் பிரெஞ்சை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாகக் கொண்டுள்ளனர். இதன்படி, பெல்ஜிய மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் பிரெஞ்சு மொழி பேசக்கூடியோராய் உள்ளனர்.<ref>{{fr icon}}
{{Cite journal
| coauthors=Victor Ginsburgh, Shlomo Weber
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1713460" இருந்து மீள்விக்கப்பட்டது