ஹர்கத்-உல்-முஜாகிதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 3:
 
==உருவாக்கம்==
இக்குழு முதலில் ''ஹர்கர்-உல்-அன்சார்'' என்ற பெயரில் இயங்கியது. 1997 ஆம் ஆண்டு இக்குழுவானது [[ஒசாமா பின் லேடன்|ஒசாமா பின் லேடனுடன்]] தொடர்புடையது என [[அமெரிக்கா]]வால் அறிவிக்கப்பட்டது.<ref name="Indictment of John Walker Lindh"/><ref>[http://web.archive.org/web/20050324113844/http://www.state.gov/s/ct/rls/fs/37191.htm United States State Department]</ref><ref name='satp'>{{cite web | url = http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/harkatul_mujahideen.htm | title = Harkat-ul-Mujahideen | accessdate = 2011-06-24 | publisher = South Asia Terrorism Portal}}</ref> அதன் பின் இக்குழு தனது பெயரை ''ஹர்கத்-உல்-முஜாகிதீன்'' என மாற்றிக் கொண்டது. இந்தக் குழுவானது [[இந்தியா]]வில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தக் குழுவானது 1980 ஆம் ஆண்டு பாகிஸ்தான் [[சேவைகளிடை உளவுத்துறை|ஐ.எஸ்.ஐ]] அமைப்பால் [[ஆப்கானிஸ்தான்|ஆஃப்கானில்]] சோவியத் படைகளுக்கெதிராக போரிட அமைக்கப்பட்டது.<ref>[http://web.archive.org/web/20040817215426/http://www.cdi.org/program/document.cfm?DocumentID=2374&from_page=../index.cfm In the Spotlight: Harkat ul-Jihad-I-Islami (HuJI)] ''Center for Defense Information'' August 16, 2004</ref> இந்தக் தீவிரவாதக் குழுக்களுக்கு ''ஐ.எஸ்.ஐ'' அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.<ref name=cellphone>{{cite news|title=Seized Cellphone Offers Clues To Bin Laden’s Pakistani Links|url=http://www.nytimes.com/2011/06/24/world/asia/24pakistan.html?pagewanted=1&hp|accessdate=24 June 2011|newspaper=The New York Times|date=24 June 2011|author=Carlotta Gall|author2=Pir Zubair Shah|author3=Eric Schmitt}}</ref>
==விமானக் கடத்தல்==
999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை ''இந்தியன் ஏர்லைன்ஸ்'' விமானம் நேபாளத்திலிருந்து 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது.[[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] கடத்தல் இந்தக் குழுவால் நடத்தப்பட்டது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹர்கத்-உல்-முஜாகிதீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது