ச. ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஆறுமுகம் [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] பொறியியலாளராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/> 1932 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியலாளராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/> இலங்கையின் பல்வேறு பாகங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/>
 
1948 ஆம் ஆண்டில், ஆறுமுகம் [[வவுனியா]]வில் பணியாற்றிய போது, [[திருக்கேதீச்சரம்]] கோவிலுக்கு தண்ணீர் தாங்கி ஒன்றை அமைப்பதற்காக பாலாவியில் [[அணை]] ஒன்றைக் கட்டினார்<ref name=TT0500/> அத்துடன் கோவில் புனரமைப்பிற்கு முன்னின்று உழைத்தார்.<ref name=TT0500/> யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டம் ஒன்றையும் (ஆறுமுகம் திட்டம் என இது அழைக்கப்படுகிறது) இவர் முன்னெடுத்தார். [[கனகராயன் ஆறு|கனகராயன் ஆற்றில்]] இருந்து வரும் நன்னீரை [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ் குடாநாட்டுக்கு]] [[வடமராட்சி நீரேரி]]யூடாகயூடாகத் விடும்திருப்பிவிடும் இத்திட்டத்தின்<ref name=TT0500/><ref>{{cite news|last1=Arumugam|first1=Thiru|last2=Shanmugarajah|first2=K.|last3=Mendis|first3=D. L. O.|title=A River for Jaffna|url=http://www.island.lk/2008/08/31/features5.html|work=தி ஐலண்டு|date=31 ஆகத்து 2008}}</ref><ref>{{cite news|last1=Yatawara|first1=Dhaneshi|title=Fresh water for Jaffna farmers|url=http://www.sundayobserver.lk/2009/10/18/fea05.asp|work=சண்டே ஒப்சேர்வர்|date=18 அக்டோபர் 2009}}</ref> சிலமுதற்கட்டப் பகுதிகள்பணிகள் 1950களிலும், 1960களிலும் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் [[சுண்டிக்குளம் கடல் நீரேரி]]யை வடமராட்சி நீரேரியுடன் இணைக்கும் முக்கியமான முள்ளியான் கால்வாய் அமைக்கப்படாததால், இத்திட்டம் முழுமை பெறவில்லை.<ref name=TT0500/>
 
ஆறுமுகம் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பத்து ஆண்டுகளும், பின்னர் பதில் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.<ref name=Arumugam/> 1965 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.<ref name=TT0500/> இளைப்பாறிய பின்னரும், நீர் வழங்கு சபையின் பணிப்பாளராகவும், பிரதமப் பொறியாளராகவும் 1972 வரை பணியாற்றினார். 1966-67 காலப்பகுதியில் இலங்கைப் பொறியியலாளர் கழகத்தின் தலைவராக ருந்து பணியாற்றினார்.<ref name=Arumugam/><ref name=TT0500/>
"https://ta.wikipedia.org/wiki/ச._ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது