இந்திய வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இந்திய படைத்துறை}}
'''இந்திய வான்படை''' அல்லது '''இந்தியா விமான படை''' (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்திய பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழி தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாக கொண்டது.
 
இந்திய வான்படை 1932 ஆம் ஆண்டு அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.careerairforce.nic.in/airforce_history/index.html|title=Indian Air Force : Air Force History}}</ref> <ref name=sainiksamachar>{{cite web|url=http://mod.nic.in/samachar/oct1-01/html/ch4.htm|title=Indian Air Force : Down the Memory Lane}}</ref> இந்திய விடுதலைக்கு பின் இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது