உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சுய விவரங்கள்: பாண்டிய மன்னன்பற்றி பதில்
வரிசை 20:
 
சுயவிவகாரம் தொகுத்ததற்கு நன்றி. நீங்கள் கடாரத்தவர் என்றால் எனக்கு ஒரு கல்வெட்டுப்படம் வேண்டும். ஒரு பாண்டிய அரசனின் கல்வெட்டு ஒன்று கடாரம் அருகில் உள்ளதாக அறிகிறேன். அதன் படமும் தொல்லியல் அறிக்கையின் நகலும் (சாப்டு காப்பியும்) தேவை. இப்போது நீங்கள் கடாரத்தில் தான் உள்ளீர்களா இல்லை நியூயார்க்கா?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 00:15, 26 ஆகத்து 2014 (UTC)
: நான் மலேசியாவில் [[புத்ராஜாயா|புத்ராஜெயா]] என்ற ஊரில் வசிக்கிறேன். ஆனால், அவ்வப்போது கேடாவிற்குத் திரும்புவதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட பாண்டிய அரசனின் பெயர் என்ன? எந்தக் காலத்து மன்னன்? பூஜாங் பள்ளத்தாக்கில் ஆர்வம் கொண்டுள்ள குழுக்கள் சில இடையில் மலேசியாவில் தோன்றியுள்ளன. அவர்களிடம் உதவி கேட்டுப் பாருங்கலாமே. எ-டு https://www.facebook.com/Pujangham.bujangvalleykedahmsia --[[பயனர்:Tamiliam|Tamiliam]] ([[பயனர் பேச்சு:Tamiliam|பேச்சு]]) 00:58, 27 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamiliam" இலிருந்து மீள்விக்கப்பட்டது