சோலைக்காடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Brahmagirishola.jpg|thumb|சோலைக்காடுகள் பள்ளத்தாக்குகளுக்கிடையே புல்வெளிகள் கொண்டு [[பிரம்மகிரி]] மலைபகுதிகளில் அமைந்திருக்கும் காட்சி.]]
'''சோலைக்காடுகள்''' [[தென்னிந்தியா]]வில் அதிக மலைப்பகுதி பகுதிகளில் உள்ள மத்திய பள்ளத்தாக்குகளில் உள்ள புல்வெளி இருக்கும் வளர்ச்சி குன்றிய வெப்பமண்டல மோண்டேன் வன இணைப்புகளை குறிப்பிடப்படும் ஒரு உள்ளூர் பெயர் ஆகும். சோலைவனப்பகுதிகள் பொதுவாக பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. இவை மலைப்பகுதியின் புல்வெளி தொடரலையின் மூலம் பிரிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் (shola) என்று குறிப்பிடப்படுகிறது<ref>http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/</ref>. இது தமிழ் மொழியிலிருந்து வந்திருக்கக்கூடும் என்றும் கருதுப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சோலைக்காடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது