வடிவுக்கரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 10:
}}
 
'''வடிவுக்கரசி''' ஒரு [[திரைப்படம்|திரைப்பட]] மற்றும் [[தொலைக்காட்சி]] நடிகை ஆவார். அவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[மலையாளம்]] மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.<ref>{{cite news|title=Grill Mill-Vadivukkarasi|work=[[தி இந்து]]|author=S. R. Ashok Kumar|date=December 17, 2009|url=http://www.thehindu.com/life-and-style/money-and-careers/article66492.ece?service=mobile|archiveurl=https://archive.is/5aCF|archivedate=September 12, 2012}}</ref><ref>http://www.cinesouth.com/masala/appo/14062006.shtml</ref> இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ''கன்னிப் பருவத்திலே''. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்க காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குனர் [[ஏ. பி. நாகராசன்|ஏ. பி. நாகராஜனின்]] உறவினர் ஆவார். [[அருணாச்சலம்]] திரைப்படத்தில் கதாநாயகனின் பாட்டியாக இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடிவுக்கரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது