பேச்சு:பனம்பாரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
இரண்டு பனம்பாரனார்-க்கு ஒரே கட்டுரை இருக்கிறது, இரண்டாகப் பிரித்து பக்கவழி நெறிப்பக்கமும் சேர்க்க வேண்டும். -[[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 19:20, 17 ஆகத்து 2014 (UTC)
* தமிழ்த்தம்பி இந்த நற்பணியைச் செய்யலாம். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 08:53, 21 ஆகத்து 2014 (UTC)
:: நன்றி பொதுவன், குறிப்பு எனக்கு தான். என்னை முந்தி யாரும் செய்யமுற்பட்டால் செய்யலாம் என்று இங்கு பொதுவில் பகிர்ந்தேன். புதுக்கட்டுரை உருவாக்கத்துக்கு விக்கி கைபேசி பதிப்பிலோ நிரலிலோ சரியான வசதி இல்லை, எனக்கு கணிணி அணுக்கம் கைபேசி அளவுக்கு இல்லை, கணிணியில் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்கிறேன். - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 11:36, 27 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பனம்பாரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனம்பாரனார்" page.