இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 2:
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
'''இலங்கைத் தமிழர் இனப்படுகொலை''' என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், [[போர் வானூரிதி|வானூர்திகளில்]] இருந்து கண்மூடித்தனமாக [[குண்டு]] வீசியும், [[எறிகணை|எறிகணைகளை]] வீசியும், நேரடியாகச் சுட்டும், [[சித்திரவதை]] செய்தும் [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழர்களை]] [[படுகொலை]] செய்யும் [[இனவழிப்பு|இனவழிப்பைக்]] குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் '''20,000 மக்கள் கொல்லப்பட்டனர்''' என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.<ref>[http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece The hidden massacre: Sri Lanka’s final offensive against Tamil Tigers]</ref> மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.<ref>[http://web.archive.org/web/20090531011531/http://www.voanews.com/english/2009-05-30-voa1.cfm Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath' ]</ref> கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.
 
== பின்புலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது