"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

695 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
=== வார்ப்புருத் தலைப்பு தமிழாக்கம் ===
நீங்கள் செய்ய வேண்டியவையாக குறித்து வைத்துள்ளதில் வார்ப்புரு பெயரும் தமிழாக்கம் செய்யும் முனைவைக் கண்டேன். அவ்வாறு செய்தால் ஆங்கிலத் தலைப்பிற்கு வழிமாற்றுக் கொடுக்கவும். தவிரவும் சில ஆங்கிலத் தலைப்புக் கொண்ட வார்ப்புருக்கள் ஒரே பெயரில் uppercase, lower case பயன்படுத்தி இருவேறு வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒன்றாக்கினால் இணைக்கப்பட்டுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளில் பெரும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் templateக்கு மாற்றாக/உடனாக module பயன்படுத்துகின்றனர். இதற்கான கலைச்சொல்லும் தமிழாக்கமும் மேற்கொள்ள இயன்றால் நல்லது.--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 12:43, 27 ஆகத்து 2014 (UTC)
:: நன்றி மணியன். உங்கள் பரிந்துரையை [[பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை]]-க்கு நகல்செய்திருக்கிறேன். வார்ப்புருக்களைத் தொகுக்கும்போது இவற்றை நினைவில் வைத்துக்கொள்கிறேன். - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 13:55, 27 ஆகத்து 2014 (UTC)
 
== பதக்கம் ==
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1714170" இருந்து மீள்விக்கப்பட்டது