இன்டிகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 44:
}}
'''இண்டிகோ''', [[இந்தியா]], [[அரியானா|அரியான மாநிலம்]], குர்கானை தலைமையிடமாகக் கொண்ட ஒரு
==இலக்குகள்==
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 36 இலக்குகளை, 516 தினசரி விமானங்களின் உதவியுடன் செய்கிறது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து [[துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்|துபாய்க்கு]] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது.<ref>{{cite web|first=Firdaus|last=Hashim (2 September 2011)|url=http://www.business-standard.com/article/companies/indigo-flies-past-jet-to-become-largest-airline-112081800006_1.html|title=IndiGo launches its first international flight| publisher=Flightglobal| date=18 August 2012|accessdate=22 February 2012}}</ref> அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லி மற்றும் மும்பையில் இருந்து, பாங்காங்க், சிங்கப்பூர், மஸ்கட் மற்றும் காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.<ref>{{cite web|url=http://www.webcitation.org/61AK8hZMR|title=IndiGo to launch international services on 1 September| publisher=Flightglobal.com. Archived from the original on 23 August 2011| date=22 August 2011|accessdate=24 August 2011}}</ref>
|