இன்டிகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox airline
| airline = IndiGoஇண்டிகோ
| image = IndiGo Logo.jpg
| image_size = 150
வரிசை 8:
|callsign = IFLY
| founded = 2006
| commenced = 4 Augustஆகஸ்டு 2006
| ceased =
| aoc =
வரிசை 14:
| hubs =

* இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம், (புது தில்லி)
* Indira Gandhi International Airport (Delhi)

| secondary_hubs =

* சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலயம், மும்பை
* Chhatrapati Shivaji International Airport (Mumbai)
* கெம்பகௌடா பன்னாட்டு விமான நிலையம், பெங்களூரு
* Kempegowda International Airport (Bengaluru)

| focus_cities =

* நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு விமான நிலையம் (கொல்கத்தா)
* Netaji Subhash Chandra Bose International Airport (Kolkata)
* சென்னை பன்னாடு விமான நிலயம், சென்னை
* Chennai International Airport (Chennai)
* கொச்சி பன்னாட்டு விமான நிலையம், (கொச்சி)
* Cochin International Airport (Kochi)
* ராஜிவ் காந்தி பன்னாடு விமான நிலையம், (ஹைதராபாத்)
* Rajiv Gandhi International Airport (Hyderabad)
* சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையம், (ஆமதாபாத்)
* Sardar Vallabhbhai Patel International Airport (Ahmedabad)
* லக்னோ பன்னாட்டு விமான நிலையம், (லக்னோ)
* Lucknow International Airport (Lucknow)

| lounge =
வரிசை 33:
| fleet_size = 79
| destinations = 36
| parent = InterGlobeஇண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் Enterprises
| headquarters = Gurgaonகுர்கான், Haryanaஅரியான, Indiaஇந்தியா
| key_people = இராகுல் பாட்டியா, மேலான் இயக்குனர்,
ஆதித்யா கோஷ், தலைவர்
| key_people = [[Rahul Bhatia (entrepreneur)|Rahul Bhatia]], [[Managing Director|MD]]
Aditya Ghosh, president
| revenue = {{increase}} {{INRConvert|94.5|b}} (''2013'')<ref name="indigo financials">{{cite news|title=Indigo FY13 profit rises to Rs 993 crore|url=http://www.thehindu.com/business/Industry/indigo-fy13-profit-rises-to-rs-993-crore/article5163806.ece|accessdate=24 September 2013|newspaper=The Hindu|date=24 September 2013}}</ref>
| operating_income = {{increase}} {{INRConvert|9.93|b}} (''2013'')<ref name="indigo financials"/>
வரிசை 44:

'''இண்டிகோ''', [[இந்தியா]], [[அரியானா|அரியான மாநிலம்]], குர்கானை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பயணிகள் விமான நிறுவனம் ஆகும். [[இந்தியா |இந்தியாவின்]] குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். <ref>{{cite web|url=http://www.flightglobal.com/news/articles/indigo-launches-its-first-international-flight-361551/|title=IndiGo flies past Jet to become largest airline| publisher=Business Standard| date=18 August 2012|accessdate=21 March 2014}}</ref> 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக்குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் தினமும்நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை அடைய இயலும்.

==இலக்குகள்==
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 36 இலக்குகளை, 516 தினசரி விமானங்களின் உதவியுடன் செய்கிறது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து [[துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்|துபாய்க்கு]] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது.<ref>{{cite web|first=Firdaus|last=Hashim (2 September 2011)|url=http://www.business-standard.com/article/companies/indigo-flies-past-jet-to-become-largest-airline-112081800006_1.html|title=IndiGo launches its first international flight| publisher=Flightglobal| date=18 August 2012|accessdate=22 February 2012}}</ref> அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லி மற்றும் மும்பையில் இருந்து, பாங்காங்க், சிங்கப்பூர், மஸ்கட் மற்றும் காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.<ref>{{cite web|url=http://www.webcitation.org/61AK8hZMR|title=IndiGo to launch international services on 1 September| publisher=Flightglobal.com. Archived from the original on 23 August 2011| date=22 August 2011|accessdate=24 August 2011}}</ref>

==இண்டிகோவின் சரிவுப்பாதை வசதி==
[[File:IndiGoRamp.JPG|thumb|An IndiGo boarding ramp for better wheelchair accessibility]]
வரி 52 ⟶ 54:
==விமானங்களின் ஓய்வு காலம்==
விமானக்குழுவின் சராசரி வயதினைக் குறைவாக வைப்பதற்காக, இண்டிகோ ஆறு வருடங்கள் முழுமையடைந்த விமானங்களை வெளியேற்றிவிடுகின்றன. இண்டிகோவின் 98 விமானங்களில் ஏற்கனவே 16 விமானங்கள் குத்தகை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன.

=='''இண்டிகோவின் முதன்மையான வழித்தடங்கள்'''<ref>{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/indigo-airlines.html|title=IndiGo|publisher=cleartrip.com}}</ref>==
[[File:IndiGo A320 flight cockpit, shot in Rajiv Gandhi International airport, Hyderabad.JPG|thumb|IndiGo Airbus A320-200 flight deck]]
[[File:Cockpit of a GoIndigo A320 flight, shot at Rajiv Gandhi International Airport, Hyderabad.webm|thumb|Interior of an IndiGo A320 flight]]

'''==இண்டிகோவின் சில முக்கிய வழித்தடங்கள்:'''==

* இண்டிகோ மும்பை நியூடெல்லி விமானங்கள்
"https://ta.wikipedia.org/wiki/இன்டிகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது