திரிசங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Indra prevents Trisanku from ascending to Heaven in physical form.jpg|thumb|right|250|மானிட உடலுடன் திரிசங்குவை சொர்க்கம் புகாதவாறு [[இந்திரன்]] தடுத்ததால்; விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கு இடையே திரிசங்குவிற்கு தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தல்.]]
 
'''திரிசங்கு''',[[அயோத்தி|அயோத்தியை]]த் தலைநகராகக் கொண்ட சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன். இயற்பெயர் சத்தியவிரதன். தருமநெறிப்படி வாழாத சத்திய விரதன் மீது கோபம் கொண்ட மன்னர் திரியருனி கோபம் கொண்டு, [[வசிட்டர்|வசிட்டரின்]] ஆலோசனைப்படி சத்தியவிரதனை நாடு கடத்தினார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் சேர்ந்துகாட்டை வாழ்ந்து வந்தான்.
 
சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருனி [[வனப்பிரஸ்தம்|வன வாழ்வு]] மேற்கொள்ள காட்டிற்குச் சென்ற நிலையில், நாட்டில் அநீதியும், பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அப்போது [[விசுவாமித்திரர்]] குடும்பத்தை விட்டு, கடற்கரையில் கடுந்தவம் மேற்கொண்டிருந்தார். நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாமித்திரரின் மனைவி மக்கள்பட்டினியால்மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்ததை அறிந்த சத்தியவிரதன், அவர்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தான்.
 
ஒரு நாள் சத்தியவிரதன் தன்னை நாடு கடத்த காரணமாக இருந்த வசிட்டரின் பசுவைக் கவர்ந்து கொன்று, அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கும் கொடுத்து தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிட்டர், தகப்பனின் கோபம், பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காக '''திரிசங்கு''' (மூன்று பாவங்களை செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என சத்தியவிரதனுக்கு சாபமிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/திரிசங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது