வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு [[எலக்ட்ரான்]] பரிமாற்றம் அடைவதால் உருவாகும் [[நேர்மின்]] மற்றும் [[எதிர்மின்]] அய்னிகளுக்கிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு [[அயனிப் பிணைப்பு]] எனப்படும். இத்தகைய பிணைப்பை பெற்றுள்ள சேர்மங்கள் [[அயனிச் சேர்மங்கள்]] எனப்படும்.
 
அயனிப் பிணைப்பு குறிப்பிட்ட திசையில் இல்லாமல் அனைத்து திசைகளிலும் உள்ளது. எனவே திடநிலையில் ஒரேயொரு அயனி மூலக்கூறு தனியாக இருக்காது. நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் பல ஒன்று சேர்ந்த நிலையில் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு அயனிச் சேர்மமாக இருக்கும். நிலையான ஒரு அயனிச் சேர்மம் உருவாகும்போது அதன் ஆற்றல் குறையும். அதாவது நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுக்கிடையே அயனிப்பிணைப்பு உருவாகும் போது ஆற்ரல் வெளிப்படுகிறது.
 
[[File:NaF.gif|300px|thumb|right|[[சோடியம்]] மற்றும் [[புளோரின்]] அணுக்கள் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையில் ஈடுபட்டு [[சோடியம் புளோரைடு]] உருவாகின்றது. சோடியம் அணுவானது வெளிக்கூட்டில் உள்ள ஒரு [[எலக்ட்ரான்|எலக்ட்ரானை]] இழந்து நிலையான [[நியான்]] எலக்ட்ரான் அமைப்பையும் நேர்மின் சுமையையும் பெறுகிறது. புளோரின் அணு ஒரு எலக்ட்ரானை பெற்று [[ஆர்கான்]] எலக்ட்ரான் அமைப்பையும் எதிமின் சுமையையும் பெறுகிறது. Na<sup>+</sup> மற்றும் F<sup>-</sup> அயனிகளுக்கிடையேயுள்ள நிலைமின் ஈர்ப்பு விசையினால் NaF உருவாகிறத]]
 
அயனிப் பிணைப்பு குறிப்பிட்ட திசையில் இல்லாமல் அனைத்து திசைகளிலும் உள்ளது. எனவே திடநிலையில் ஒரேயொரு அயனி மூலக்கூறு தனியாக இருக்காது. நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் பல ஒன்று சேர்ந்த நிலையில் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு அயனிச் சேர்மமாக இருக்கும். நிலையான ஒரு அயனிச் சேர்மம் உருவாகும்போது அதன் ஆற்றல் குறையும். அதாவது நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுக்கிடையே அயனிப்பிணைப்பு உருவாகும் போது ஆற்ரல் வெளிப்படுகிறது.
 
{{Chemistry-stub}}
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது