நொப்பிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox OS
'''நொப்பிப்ஸ்''' அல்லது '''நாப்பிஸ்''' என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் கன்சல்டனான கார்லஸ் கநோப்பரினால் உருவாக்கப்பட்டது.
| name = Knoppix
| logo = [[Image:Knoppix-logo.svg|80px]]
| screenshot = <!-- Do NOT change the screenshot unless there is BIG change in the UI. When taking screenshot, please resize your window (e.g. 640&times;480), disable your extensions and use the default theme. -->[[Image:Knoppix50.png|250px]]
| caption = Knoppix 5.1.1
| developer = குளோஸ் நொப்பர் (Klaus Knopper)
| family = [[லினக்ஸ்]]
| source_model = [[திறந்தநிரல்]]
| working_state = விருத்தியில் உள்ளது.
| latest_release_version = 5.1.1
| latest_release_date = [[4 ஜனவரி]], [[2007]]
| language = [[ஜேர்மன்]] மற்றும் [[ஆங்கிலம்]] <br />([[பிரெஞ்]] [[:en:Kaella|Kaella]] உடன்)
| kernel_type = [[Monolithic kernel]], [[Linux kernel|Linux]]
| license = Various, mostly [[GPL]]<ref>{{cite web |url=http://www.knoppix.org/ |title=KNOPPIX Linux Live CD: What license does the KNOPPIX-CD use? |accessdate=2007-07-16}}</ref>
| website = [http://www.knoppix.org/ www.knoppix.org]
}}
'''நொப்பிப்ஸ்நொப்பிக்ஸ்''' அல்லது '''நாப்பிஸ்நாப்பிக்ஸ்''' என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் கன்சல்டனானஆலோசகரான கார்லஸ் கநோப்பரினால்நோப்பரினால் உருவாக்கப்பட்டது.
 
ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான வரைகலைச் சூழல் கிடைக்கின்றது.
வரி 5 ⟶ 21:
கநோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது CD/DVD இலேயே ஆரம்பிப்பது வழக்கம் எனினும் இது கணினியில் நிறுவியும் பாவிக்கக்கூடியது. யுஎஸ்பியூடாக (USB) கணினிகளை ஆரம்பிக்ககூடிய இடங்களில் கணினியானது யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க் மற்றும் மெமரிகாட்கள் ஊடாகவும் ஆரம்பிக்கக்கூடியது.
 
இருவேறு பதிப்புக்களில் கெனோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது கிடைக்கின்றது. 700MB அளவுள்ள [[இறுவட்டு|இறுவட்டுப்]] பதிப்பு மற்றது 4.7 GB அளவுள்ள டிவிடி (DVD) மக்ஸி (Maxi) பதிப்பு. இந்த இரண்டு பதிப்புக்களும் [[ஆங்கிலம்]], [[ஜேர்மனி]] ஆகிய மொழிகளில்ல்மொழிகளில் கிடைக்கின்றன.
 
இதை ஆரம்பிக்கும்போது இதன் உள்ளடக்கமானது ராமிற்கு (நினைவகத்திற்கு) இடமாற்றப்படுகின்றது. கெநோப்பிஸ்நோப்பிக்ஸ் பெரும்பாலும் இலவச மென்பொருட்களைக் கொண்டுள்ளபோதிலும் அவ்வாறல்லாத சில மென்பொருட்களையும் கொண்டுள்ளது.
 
==பயன்பாடு==
கநோப்பிக்ஸ்நோப்பிக்ஸ் லினக்ஸில் பல பயன்பாடுகள் உண்டு
*லினக்ஸை விளங்கப்படுத்தும் ஓர் மேசைமேற் கணினி இயங்குதளமாக.
*வர்தகநிலையங்களில் கணினியானது லினக்ஸுடன் ஒத்திசைவாக இயங்குமான எனப்பார்வையிட்டுக் கணினியை வாங்குவதற்குப் பயன்படுகின்றது.
*பாதுகாப்பாக இணையத்தை உலாவும் சூழலை அளிக்கின்றது. இதில் வைரஸ் தாக்குதல்கள் குறைவாகவும், அந்தரங்கத்தன்மை பாதுக்காப்பதுடன் தரவு இழப்புக்களும் குறைவாகவுள்ளது.
*பழுதடைந்த இயங்குதளத்தில் இருந்து கோப்புக்களை மீட்டெடுத்து பின்னர் மீண்டும் இயங்குதளத்தை நிறுவ உதவுதல்.
*வன்வட்டினைப் சீராகவுள்ளாதா எனப்பரிசோதித்தல்.
 
==உள்ளடக்கம்==
1000 இற்கு மேறபட்ட மென்பொருட்கள் CD பதிப்பிலும் 2600 இற்கு மேற்பட்ட மென்பொருட்கள் DVD பதிப்பிலும் உள்ளன. 9ஜிபி அளவானது ஓர் DVD இல் சுருக்கிச் சேமிக்கலாம். இதிலுள்ள முக்கியமான மென்பொருட்கள்
*கேடியீ வரைகலை இடைமுகமே இதன் பொதுவான டெக்ஸ்டாப் சூழலாகும். இது கொன்குவர் உலாவியையும் கெமெயில் [[மின்னஞ்சல்]] மென்பொருளையும் கொண்டுள்ளது.
*இணைய இணைப்பு மென்பொருட்கள்: கேபிபிபி டயலர், ஐஎஸ்டிஎன் (ISDN) பிரயோகங்கள் மற்றும் கம்பியற்ற வலையமைப்பு மென்பொருட்கள்.
*மொஸிலா [[பயர்பாக்ஸ்]] உலாவி.
*கிம்ப் (GIMP) படங்களை மெருகூட்டும் மென்பொருள்.
*கோப்புக்களை மீட்டெடுக்கவும், சிஸ்டங்களைச் சரிசெய்யவும் உதவும் கருவிகள்.
*வலையமைப்பை ஆராயவும் மற்றும் நிர்வாகக் கருவிகள்.
*[[ஓப்பிண் ஆபிஸ்]] ஆபிஸ்அலுவலகத் தேவைகளுக்கான மென்பொருள்.
*பல்வேறு நிரலாக்க மற்றும் விருத்திசெய்யும் கருவிகள்.
 
வரி 64 ⟶ 80:
|-
| style="background:#dddddd;" | 3.6
| style="background:#dddddd;" | [[16 Augustஆகஸ்ட்]] [[2004]]
|-
| style="background:#ccccff;" | 3.7
வரி 89 ⟶ 105:
| style="background:#dddddd;" | 5.0.1
| style="background:#dddddd;" | [[ஜூன் 2]] [[2006]]
|-
| style="background:#dddddd;" | 5.1.0
| style="background:#dddddd;" | [[30 டிசெம்பர்]] [[2006]]
|-
| style="background:#dddddd;" | 5.1.1
| style="background:#dddddd;" | [[4 ஜனவரி]] [[2007]]
|}
 
"https://ta.wikipedia.org/wiki/நொப்பிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது