அன்னமாச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி பயனர்:Tamil dept mcc bangalore‎ சேர்த்த உரையின் கலைக்களஞ்சியப் பகுதி+
வரிசை 8:
| alias = அன்னமய்யா
| birth_date = {{birth date|1408|05|09}}
| birth_place = தாள்ளபாக்கம், ஆந்திரப் பிரதேசம்
| origin =
| death_date = {{Death date and age|1503|02|23|1408|05|09}} <!--(death date then birth) -->
வரிசை 25:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், பிறந்தவர்சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். "சுபத்ரா கல்யாணம்" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’[[திம்மக்கா]]" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.
 
அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
வரிசை 40:
 
மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலாயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார்.
இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.
 
வடமொழியில் சங்கீர்த்த லட்சனம் என்ற நூலைப் படைத்து உள்ளார். வெங்கடாசலபதி மகிமை என்ற நூல் ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா ,சங்கீர்த்தனம், போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
கீர்த்தனைகள் தவிர ஒவ்வொன்றும் 100 பாடல்கள் அடங்கிய 12 சாதகங்களையும் இயற்றியிருக்கிறார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.
அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தன் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்கலை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தன.
 
==திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/அன்னமாச்சாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது