பதினறும எண் முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பதினறும எண்கள், பதினறும எண் முறைமை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: இது ஓர் எண் முறைமை ப...
நடை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
பதினறும எண்கள் (ஆங்கிலம்: Hexadecimal) பதினாறை அடிப்படையாக கொண்டவைகொண்ட எண்கணித முறையாகும். பல [[கணினி]] மென்பொருட்களும் பதினறும எண்களை கொண்ட நிரல்களாகவே தொகுக்கப்படுகிறதுதொகுக்கப்படுகின்றன.
 
[[எண்கணிதம்]], இடத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு [[எண்]] இருக்கும் இடத்தை பொறுத்து அதன் பெருக்கும் அளவு அமைகிறது. ஒன்று, பத்து, நூறு என்று எண்கள் இடத்தை கொண்டு அளவிடப்படுகிறது. அதனால்தான் 9க்கு அடுத்து 2 இலக்கத்திற்கு தாவுகிறோம். மொத்ததில்மொத்தத்தில் எண்களெல்லாம் 0-9 முடிய உள்ள 10 எண்களே. [[அடி 16]]அல்லது என்றோ 16ன் அடிப்படை என்றால்என்றோ குறிக்கப்படும் எண்கள் 0-15 வரையும்வரை வந்து அதன் பின்பு 2 இலக்கங்கள் தொடங்கும். அதாவது பதினாறின் மடங்காக, இரண்டாவது இலக்கத்திற்கு போகும் போது, ஒரு பதினாறு முடிந்துவிட்டது என்றும், மூன்றாவது இலக்கத்திற்கு போகும் போது, 256 முடிந்துவிட்டது என்றும் பொருள் படும். பத்தை அடிப்படையாக கொண்டு 2 இலக்கம் வருவதைப்பொலவேவருவதைப்போலவே பத்து வரை அதே எண் குறியீடுகள் உபயோகிக்கப்படுகிறதுபயன்படுத்தப்படுகின்றன. மிச்சமுள்ள 6 எண்களும் ஆங்கில எழுத்துக்களான A/a, B/b, C/c, D/d, E/e, F/f என்று குறிக்கப்படுகிறது. இதன் வரிசை 1,2,3,4,5..9,a,b,c,d,e,f,10,11,12..19,1a,1b,1c,1d,1e,1f,20... என்று நீளும்.
 
[[பகுப்பு:எண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பதினறும_எண்_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது