வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Electron dot-tamil.svg|thumb|வேதியியற் பிணைப்பு]]
'''வேதியியற் பிணைப்பு''' (''chemical bond'') அல்லது '''இரசாயனப் பிணைப்பு''' என்பது [[அணு]]க்கள், [[மூலக்கூறு]]கள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான [[இயற்பியல்|இயற்பியற்]] செயற்பாடே '''வேதியியற் பிணைப்பு'''செயற்பாடு எனப்படுகின்றதுஆகும்.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. [[எதிர்மின்னி|எதிர்மின்]] மற்றும் நேர்மின் சுமை அயனிகளுக்கிடையே[[அணுக்கரு]]க்களுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது இரு முனை[[இருமுனையி|இருமுனை]] ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது. அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான [[அயனிப்சகப் பிணைப்பு]] அல்லது [[அயனிப் பிணைப்பு]], பலவீனமான [[மூலக்கூற்று இடைவிசை|இருமுனை ஈர்ப்பு விசைகள்விசை]]கள் அதாவது [[இலண்டன் விலக்கு விசைகள்]], மற்றும் [[ஐதரசன் பிணைப்பு]]கள் என கணிசமாக மாறுபடுகிறது.
[[அணு]]க்கள், [[மூலக்கூறு]]கள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடே '''வேதியியற் பிணைப்பு''' எனப்படுகின்றது.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. எதிர்மின் மற்றும் நேர்மின் சுமை அயனிகளுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது இரு முனை ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது.அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான [[அயனிப் பிணைப்பு]] , பலவீனமான இருமுனை ஈர்ப்பு விசைகள் அதாவது [[இலண்டன் விலக்கு விசைகள்]], மற்றும் [[ஐதரசன் பிணைப்பு]]கள் என கணிசமாக மாறுபடுகிறது.
 
எளிய [[மின்காந்த விசை]]யால் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற விதிப்படி எதிர் மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களும் உட்கருவைச் சுற்றிவரும் நேர் மின்சுமை கொண்ட புரோட்டான்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இரண்டு உட்கருக்களுக்கு இடையே உள்ள ஒரு [[எலக்ட்ரான்]] அவ்விரண்டு உட்கருக்களாலும் ஈர்க்கப்படுகிறது. அவ்வாறே, இரண்டு எலக்ட்ரான்களுக்கு இடையே உள்ள உட்கருவும் அவ்விரண்டு எலக்ட்ரான்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இந்த ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று கூறப்படுகிறது. எலக்ட்ரான்களின் குறைவான நிறை மற்றும் [[அலை இயக்கப் பண்பு]] இவற்றின் காரணத்தால் உட்கருவை ஒப்பிடுகையில் அவை அதிகமான இடத்தை ஆக்கிரமிகக வேண்டியுள்ளது. அணுக்கருக்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காட்டிலும் இவ்வாறு ஆக்கிரமித்துள்ள எலக்ட்ரானகள் சற்று தொலைவிலேயே அணுக்கருவை வைத்திருக்கின்றன ஒரு பிணைப்பிலுள்ள அணுக்களுக்கும் உட்கருவிற்கும் இடையே உள்ள தொலைவை இந்நிகழ்வு கட்டுப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது