வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Electron dot-tamil.svg|thumb|வேதியியற் பிணைப்பு]]
'''வேதியியற் பிணைப்பு''' (''chemical bond'') அல்லது '''இரசாயனப் பிணைப்பு''' என்பது [[அணு]]க்கள், [[மூலக்கூறு]]கள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான [[இயற்பியல்|இயற்பியற்]] செயற்பாடு ஆகும்.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. [[எதிர்மின்னி|எதிர்மின்]] மற்றும் [[அணுக்கரு]]க்களுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது [[இருமுனையி|இருமுனை]] ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது. அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான [[சகப் பிணைப்பு]] அல்லது [[அயனிப் பிணைப்பு]], பலவீனமான [[மூலக்கூற்று இடைவிசை|இருமுனை ஈர்ப்பு விசை]]கள் அதாவது [[இலண்டன் விலக்கு விசைகள்]], மற்றும் [[ஐதரசன் பிணைப்பு]]கள் என கணிசமாக மாறுபடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது