வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. [[எதிர்மின்னி|எதிர்மின்]] மற்றும் [[அணுக்கரு]]க்களுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது [[இருமுனையி|இருமுனை]] ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது. அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான [[சகப் பிணைப்பு]] அல்லது [[அயனிப் பிணைப்பு]], பலவீனமான [[மூலக்கூற்று இடைவிசை|இருமுனை ஈர்ப்பு விசை]]கள் அதாவது [[இலண்டன் விலக்கு விசைகள்]], மற்றும் [[ஐதரசன் பிணைப்பு]]கள் என கணிசமாக மாறுபடுகிறது.
 
எளிய [[மின்காந்தவியல்|மின்காந்த விசை]]யால் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற விதிப்படி எதிர் மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களும்[[இலத்திரன்]]களும் உட்கருவைச் சுற்றிவரும் நேர் மின்சுமை கொண்ட புரோட்டான்களும்[[புரோத்தன்]]களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இரண்டு உட்கருக்களுக்கு இடையே உள்ள ஒரு [[எலக்ட்ரான்]]இலத்திரன் அவ்விரண்டு உட்கருக்களாலும் ஈர்க்கப்படுகிறது. அவ்வாறே, இரண்டு எலக்ட்ரான்களுக்குஇலத்திரன்களுக்கு இடையே உள்ள உட்கருவும் அவ்விரண்டு எலக்ட்ரான்களைஇலத்திரன்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இந்த ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று கூறப்படுகிறது. எலக்ட்ரான்களின் குறைவான நிறை மற்றும் [[டி புறாக்ளி அலை|அலை இயக்கப் பண்பு]] இவற்றின்ஆகியவற்றின் காரணத்தால் உட்கருவை ஒப்பிடுகையில் அவை அதிகமான இடத்தை ஆக்கிரமிகக வேண்டியுள்ளது. அணுக்கருக்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காட்டிலும் இவ்வாறு ஆக்கிரமித்துள்ள எலக்ட்ரானகள் சற்றுசற்றுத் தொலைவிலேயே அணுக்கருவை வைத்திருக்கின்றன ஒரு பிணைப்பிலுள்ள அணுக்களுக்கும் உட்கருவிற்கும் இடையே உள்ள தொலைவை இந்நிகழ்வு கட்டுப்படுத்துகிறது.
 
இது, ஈரணு அல்லது பல்லணு [[வேதியியற் சேர்மம்|வேதியியற் சேர்மங்கள்]] (இலங்கை: இரசாயனச் சேர்வை),உருவாக்கத்திற்கான உறுதிப்பாட்டை வழங்குகிறது. சக்திச்சொட்டு மின்னியங்கியல் (quantum electrodynamics) விதிகளால் கையாளப்படும் இத்தகைய ஈர்ப்பு விசை தொடர்பான விளக்கங்கள் மிகவும் சிக்கலானவை. நடைமுறையில், வேதியியலாளர்கள், குறைவான சிக்கல்தன்மை கொண்ட [[சக்திச்சொட்டுக் கோட்பாடு]] அல்லது பண்பியல் விளக்கங்களின் மூலம் இதனைப் புரியவைக்க முற்படுகிறார்கள்.பொதுவாக, வேதிப் பிணைப்புகளின் வலிமை அப்பிணைப்பில் பங்கேற்கும் அணுக்களுக்கு இடையேயான எலக்ட்ரான்களின் பகிர்வு அலது பரிமாற்றத்தைச் சார்ந்துள்ளது. இயற்கையாக நம்மைச் சுற்றியுள்ள [[உலோகங்கள்]], [[பளிங்கு]]கள்,ஈரணு [[வாயு|வாயுக்கள்]], [[மூலக்கூறுகள்]] போன்ற யாவும் வேதியியற் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்புகள் பருப்பொருளின் கட்டமைப்பு குறித்த ஒட்டுமொத்த இயல்புகளை நமக்கு விளக்குகின்றன
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது