திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
== வெள்ளை பிள்ளையார் சன்னதி ==
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. <ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997</ref> தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு [[வெள்ளை விநாயகர் கோயில்|தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்]] [[தஞ்சாவூர்]] நகரில் உள்ளது.
 
==சப்தஸ்தானம்==