ஒற்றைத் தண்டூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Monorail Moskau - Einfahrt in Station Telezentrum.jpg|thumb|350px|right|[[மாஸ்கோ|மாசுகோவில்]] இயங்கும் ஒற்றைத் தண்டூர்தி]]
[[படிமம்:Monorail Kuala Lumpur.jpg|thumb|250px|right|[[KLகோலாலம்பூரில் Monorail]] புக்கிட் பிந்தாங்கை வந்துமோனோரயில்]]
 
'''ஒற்றைத் தண்டூர்தி, ''' (''monorail'') தனது ஆதரவுக்கும் வழிநடத்தலுக்கும் வழமையான இரட்டைத் தண்டவாளங்களன்றி ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் [[தொடர்வண்டிப் போக்குவரத்து|இருப்புவழி போக்குவரத்து அமைப்பாகும்]]. 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய [[செருமன்|செருமானியப்]] பொறியாளர் இதனை ''மோனோரெயில்'' என அழைத்தார்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=monorail |title=Etymology Online entry for monorail |publisher=Etymonline.com |date= |accessdate=2010-09-11}}</ref> இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/monorail |title=Dictionary.com definitions of monorail |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-09-11}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைத்_தண்டூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது