ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

874 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சிNo edit summary
((edited with ProveIt))
[[Image:Estrone structure.svg|thumb|200px|'''ஈஸ்திரோன்'''. வலது மூலையிலுள்ள "டி" வளையத்துடன் [[கீட்டோன்]] (=O) தொகுதி இருப்பதைக் கவனிக்கவும்]]
 
'''ஈத்திரோசன் ''' (''Estrogen'') அல்லது ஈஸ்ட்ரோசன் என்பது ஓர் [[பெண்]] [[பால் (உயிரியல்)|பாலின]] [[இயக்குநீர்]] ஆகும். இது பெண்களின் [[பூப்பு]]க் கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. [[மாதவிடாய்]] காலங்களில் முக்கியப் பங்காற்றுகின்றது. [[மாதவிடாய் நிறுத்தம்|மாதவிடாய் நின்றபிறகு]], ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. இதனையொத்த [[ஆண்]] பாலின [[இயக்குநீர்]] [[இசுடெசுத்தோசத்தெரோன்]] ஆகும்.
 
ஈத்திரோசன் அனைத்து [[முதுகெலும்பி]]களிலும்<ref name="pmid7083198">{{cite journal | author = Ryan KJ | title = Biochemistry of aromatase: significance to female reproductive physiology | journal = Cancer Res. | volume = 42 | issue = 8 Suppl | pages = 3342s–3344s |date=August 1982 | pmid = 7083198 | url = }}</ref> சில [[பூச்சி]]களிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது.<ref name="Mechoulam_2005">{{cite journal | author = Mechoulam R, Brueggemeier RW, Denlinger DL | title = Estrogens in insects | journal = Cellular and Molecular Life Sciences |date=September 2025 | volume = 40 | issue = 9 | pages = 942–944|doi=10.1007/BF01946450 | url=http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf}}</ref> இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
 
ஈஸ்ட்ரோசன், புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர்களுக்கிடையேயுள்ள சமநிலையைப் பொருத்து [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களின்]] தாக்கம் அல்லது வெளிப்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref>{{cite journal | url=http://www.nature.com/nrrheum/journal/vaop/ncurrent/full/nrrheum.2014.144.html?WT.mc_id=FBK_NatureReviews | title=Modulation of autoimmune rheumatic diseases by oestrogen and progesterone | author=Hughes GC and Choubey D | journal=Nature Reviews Rheumatology | year=2014 | month=ஆகஸ்ட் 26 | doi=10.1038/nrrheum.2014.144}}</ref>.
 
==மேற்சான்றுகள்==
22,016

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715302" இருந்து மீள்விக்கப்பட்டது