"அலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Periodic table (polyatomic).svg|thumb|right|350px|தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:<br/>{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} அட்டவணையில் [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள், [[p-தொகுதி]] யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], s-தொகுதி தனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது]].]]
 
உலோகப் பண்புகளை பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் [[அலோகங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. அலோகங்கள் எளிதில் [[ஆவியாதல்|ஆவியாகக்]] கூடியனவாகவும், [[வெப்பம்|வெப்பத்தையும்]] [[மின்சாரம்|மின்சாரத்தையும்]] எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக [[அயனியாக்கும் ஆற்றல்]] மற்றும் [[எலக்ட்ரான் கவர் ஆற்றல்]] மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் மற்ற [[தனிமங்கள்]] அல்லது [[சேர்மங்கள்|சேர்மங்களுடன்]] வினைபுரியும் போது எலக்ட்ரான்களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715310" இருந்து மீள்விக்கப்பட்டது