ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Nan, ஊமை விழிகள் பக்கத்தை ஊமை விழிகள் (1986 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்த...
வரிசை 22:
 
'''தோல்வி நிலையென நினைத்தால்''', '''மாமரத்து பூவெடுத்து''', '''நிலைமாறும் உலகில்''', '''குடுகுடுத்த கிழவனுக்கு''', '''இராத்திரி நேரத்து பூஜையில்''', '''கண்மணி நில்லு காரணம்''' ஆகியவை இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களாகும்<ref name = inbam/>.
 
==தோல்வி நிலையென நினைத்தால் பாடல்==
{{வார்ப்புரு:திரைப்பாடல் தகவல்பெட்டி
|பாடல்=தோல்வி நிலையென நினைத்தால்
|திரைப்படம்=[[ஊமை விழிகள்]]
|பாடலாசிரியர்=
|இசை=[[மனோச் கயான்]]
|பாடியவர்கள்= [[பி. பி. சிறீநிவாசு]], [[ஆபாவாணன்]]
|ஆண்டு=
}}
 
'''தோல்வி நிலையென நினைத்தால்''' ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.
 
== பாடல் வரிகள் ==
<pre>
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்!
பாதை மாறலாமா?
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)
 
</pre>
 
==மேற்கோள்கள்==
<references />
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.katturai.com/?p=2801 கட்டுரை.காம்]
"https://ta.wikipedia.org/wiki/ஊமை_விழிகள்_(1986_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது