"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,077 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
"வாயு நிலையிலுள்ள ஒரு தனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
("வாயு நிலையிலுள்ள ஒரு தனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
வாயு நிலையிலுள்ள ஒரு தனித்த அணுவிலிருந்து ஓர் எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைபடும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல் எனப்படும். இச்செயல்முறை பின்வருமாறு விளக்கப்படுகிறது.
{{unreferenced}}
[[File:First Ionization Energy.svg|lang=ta|thumb|500px|தனிமங்களில் மின்மமாக்கும் ஆற்றல். ஒவ்வோர் ஆவர்த்தனமும் [[கார உலோகம்|கார உலோகங்களுக்கு]] மிகக் குறைந்த ஆற்றலில் இருந்து ஆரம்பித்து, [[அருமன் வாயு]]க்களுக்கு மிக அதிக ஆற்றலில் முடிவடைகிறது.]]
'''மின்மமாக்கும் ஆற்றல்''' (''Ionization energy'', '''E<sub>I</sub>''') அல்லது '''அயனியாக்கும் மின்னழுத்தம்''' (ஓர் [[அணு]] அல்லது [[மூலக்கூறு|மூலக்கூற்றினது]]) வளிமநிலை அணு அல்லது மூலக்கூற்றின் கடைசி வெளிச்சுற்றில் வலம்வரும் [[இலத்திரன்|இலத்திரனை]] விடுவிக்கத் தேவைப்படும் [[ஆற்றல்|ஆற்றலாகும்]]. இது அந்த வளிம அணு அல்லது மூலக்கூறு வெற்றிட வெளியில் தனது கடைமட்ட இலத்திரன் நிலையில் இருக்கும்போது வரையறுக்கப்படும்.
 
::X → X<sup>+</sup> + e<sup>-</sup>
 
அறிவியலில் மின்மமாக்கும் ஆற்றல் பல்வேறு அலகுகளில் தரப்படுகின்றன. [[இயற்பியல்|இயற்பியலில்]] இது [[இலத்திரன்வோல்ட்]]டுகளில் (eV) அளவிடப்படும். [[வேதியியல்|வேதியியலில்]] கிலோஜூல்/மோல் (kJ/mol) அல்லது கிகலோரி/மோல் (kcal/mol) இல் தரப்படுகிறது. (இங்கு ஒரு [[மோல்]] அணு அல்லது மூலக்கூறில் இருந்து ஒரு மோல் இலத்திரனை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல்).
 
''n''<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல் என்பது (''n''-1) ஏற்றத்தைக் கொண்ட ஓர் அணுவில் இருந்து ஒரு இலத்திரனை வெளியேற்றத் தேவையான ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக, முதல் மூன்று மின்மமாக்கும் ஆற்றல்கள் பின்வருமாறு தரப்படும்:
::1<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்:
:::X → X<sup>+</sup> + e<sup>-</sup>
 
::2<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்:
:::X<sup>+</sup> → X<sup>2+</sup> + e<sup>-</sup>
 
::3<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்:
:::X<sup>2+</sup> → X<sup>3+</sup> + e<sup>-</sup>
 
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715391" இருந்து மீள்விக்கப்பட்டது