"அலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

687 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Periodic table (polyatomic).svg|thumb|right|350px|தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:<br/>{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} அட்டவணையில் [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள், [[p-தொகுதி]] யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], s-தொகுதி தனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது]].]]
'''மாழையிலி''' அல்லது '''அலோகம்''' (''Non-metal'') என்பது [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடும் மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80 -உக்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
 
உலோகப்[[வேதியியல்|வேதியியலில்]], பண்புகளை'''அலோகம்''' பெற்றிருக்காதஅல்லது வேதியியல்'''மாழையிலி''' தனிமங்கள்(''non-metal'') என்பது [[அலோகங்கள்உலோகம்|உலோகப்]] என்றுபண்புகளைப் அழைக்கப்படுகின்றனபெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் [[ஆவியாதல்|ஆவியாகக்]] கூடியனவாகவும், [[வெப்பம்|வெப்பத்தையும்]] [[மின்சாரம்|மின்சாரத்தையும்]] எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக [[அயனியாக்கும் ஆற்றல்]] மற்றும் [[எலக்ட்ரான்இலத்திரன் கவர் ஆற்றல்]] மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் மற்றஏனைய [[தனிமம்|தனிமங்கள்]] அல்லது [[சேர்மங்கள்வேதியியற் சேர்மம்|சேர்மங்களுடன்]] வினைபுரியும் போது எலக்ட்ரான்களைப்[[இலத்திரன்]]களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.
 
[[தனிம அட்டவணை]]யில் சுமார் எண்பதிற்கும் மேலானவை உலோகங்கள் ஆகும். ஆனால், 17 தனிமங்கள்தனிமங்களே பொதுவாக அலோகங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளனவகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வாயுக்கள். ( [[ஐதரசன்]], [[ஹீலியம்ஈலியம்]], [[நைட்ரசன்]], [[ஆக்சிசன்]], [[புளுரின்புளோரின்]] , [[நியான்]], [[குளோரின்]], [[ஆர்கான்]], [[கிரிப்டான்]], [[செனான்]] மற்றும் [[ரேடான்]] ) [[புரோமின்]] மட்டும் [[திரவம்| திரவநிலையில்]] உள்ளது. [[கார்பன்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], [[செலினியம்]] மற்றும் [[அயோடின்]] போன்ற வெகுசில தனிமங்கள்அலோகங்கள் [[திடப்பொருள்கள்திண்மம்|திடநிலையில்]] காணப்படுகின்றன.
 
தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று உலோகமாகவோ அல்லது அலோகமாகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன. அவை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
==மாழையிலிகள்==
 
*[[ஹைட்ரஜன்]]
==அலோகங்கள்==
*[[ஐதரசன்]]
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
*நெடுங்குழு 15ல்: [[நைதரசன்]], [[பாசுபரசு]]
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)
 
==மாழையிலிகளின்உலோகங்களின் பண்புகள்==
மாழைஉலோகம், மாழையிலிஅலோகம் என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின்அலோகங்களின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:
 
# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
 
{{தனிம வரிசை அட்டவணை}}
தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:<br/>{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} அட்டவணையில் [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள், [[p-தொகுதி]] யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], s-தொகுதி தனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது]].
 
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
1,17,236

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715407" இருந்து மீள்விக்கப்பட்டது