"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[Postalஅஞ்சலக Indexசுட்டு Number|PINஎண்]]
| postal_code = 136118
| area_code_type = Telephoneதொலைபேசி codeகுறியீட்டு எண்
| area_code = 91174491-1744
| registration_plate = HR 07X XXXX
| website = {{URL|kurukshetra.nic.in}}
 
==குருசேத்திரத்தின் வரலாறு==
[[File:Kurukshetra.jpg|thumb|right| குருச்சேத்திரப் போரைக் குறிக்கும் படம்]]
வாமணபுராணம் பரத குல அரசன் குரு என்பவன், இங்கு ஓடிக்கொண்டிருந்த சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. <ref>The Lost River, by Michel Danino. Penguin India 2010</ref>) [[தவம்]], [[வாய்மை]], மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, [[தானம்]], யக்ஞம் மற்றும் [[பிரம்மச்சர்யம்]] போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”''குரு''”வின் மேன்மையை பாராட்டி, [[விஷ்ணு|பகவான் விஷ்ணு]] அளித்த இரண்டு வரங்களின்படி இவ்விடத்தில் இறப்பவர்கள் [[வீடுபேறு]] அடைவர், மேலும் இவ்விடத்தை ”குருச்சேத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ''''குரு''''வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
[[File:Brahma Sarovar Kurukshetra.jpg|thumb|rightleft|100x100px|பிரம்மசரோவர் குளம்]]
[[படிமம்:Brahma Sarovar Tank DSC03781.JPG|rightleft|thumb|100px|பிரம்மசரோவர் குளம்]]
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம் [http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715473" இருந்து மீள்விக்கப்பட்டது