"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

680 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== உட்கரு மின்சுமையின் எண் மதிப்பு ==
 
அணுவின் உட்கருவிலுள்ள [[புரோட்டான்கள்|புரோட்டான்களின்]] [[உட்கரு மின்சுமை]] அதிகமாக இருந்தால் அயனியாக்கும் ஆற்றலும் அதிகமாகும்அதிகரிக்கும். அதிகளவு புரோட்டான் மின்சுமை எலிக்ட்ரான்களைஎலக்ட்ரான்களை அதிக விசையுடன் பிணைத்திருக்கும். இவ்விசையில் இருந்து வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
 
[[மெக்னீசியம்|மெக்னீசியத்தின்]] உட்கரு மின்சுமை ( 12 புரோட்டான்கள் ) [[சோடியம்| சோடியத்தின் உட்கரு மின்சுமையை விட ( 11 புரோட்டான்கள் ) அதிகமாகும். எனவே மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் சோடியத்தின் அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715509" இருந்து மீள்விக்கப்பட்டது