டோகாமாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி (Script) File renamed: File:Soviet Union stamp 1987 CPA 5891.jpgFile:1987 CPA 5891.jpg File renaming criterion #6: Harmonize file names of a set of images (so that only one part of all names di...
வரிசை 2:
'''டோகோமாக் ''' (tokamak) [[காந்தப் புலம்|காந்தப் புலத்தை]] பயன்படுத்தி [[பிளாசுமா (இயற்பியல்)|பிளாசுமா]]வை ஓர் குறிப்பிட்ட ([[வடை]] போன்ற) ''டோராயிடு'' வட்ட வடிவத்தில் அடைத்து வைக்க உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரமாகும். ஓர் நிலையான சமநிலை எய்திய பிளாசுமாவை உருவாக்க இந்த வட்ட அமைப்பினை சுற்றி உள்ள காந்தப் புலம் [[விரிபரப்புச் சுருளி]] வடிவில் இருத்தல் வேண்டும். இதனை டோராயிடு வடிவினுள் வட்டங்களாக செல்லும் புலத்தையும் இதற்கு செங்குத்தான தளத்தில் செல்லும் மற்றொரு புலத்தையும் சேர்ப்பதன் மூலம் நிறைவேற்றலாம். டோகாமாக்கில் முதலாவதான காந்தப்புலத்தை டோரசை சுற்றியுள்ள மின்காந்தங்கள் உருவாக்குகின்றன. மற்றதை பிளாசுமாவினுள் கடத்தப்படும் டோராயிடு வடிவ மின்னோட்டம் உருவாக்குகிறது. இந்த மின்னோட்டம் இரண்டாவது தொகுப்பு மின்காந்தங்களால் [[மின்காந்தத் தூண்டுதல்|தூண்டுதலால்]] ஏற்படுகிறது.
[[படிமம்:Soviet Union stamp 1987 CPA 5891.jpg|thumb|left|150px|டோகாமாக் வெப்ப அணுக்கரு இணைவு ஆய்வினை கொண்டாடும் விதமாக 1987ஆம் ஆண்டு [[சோவியத் ஒன்றியம்]] வெளியிட்ட அஞ்சல்தலை]]
பல்வகை காந்தப் புல அடக்கு இணைவு இயந்திரங்களில் டோகோமாக்கும் ஒன்று. கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு இணைவு ஆற்றல் உருவாக்கும் ஆய்வுகளில் மிகவும் ஆயப்படும் ஒரு இயந்திரமாகவும் டோகாமாக் விளங்குகிறது. பிளாசுமாவின் மிக உயர்ந்த வெப்பநிலைகளில் எந்த திண்மப்பொருளும் இருக்கவியலாதமையாலேயே காந்தப்புலம் பயன்படுத்தப்படுகிறது. டோகாமாக்கிற்கான ஓர் மாற்று [[இசுடெல்லரேடர்]] ஆகும். "யுரேனியம் கரு உலை" (UCR) போல டோகாமாக்குகள் பரவலாக அறியப்படவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/டோகாமாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது