"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[எலக்ட்ரான் சுற்றுப்பாதை| எலக்ட்ரான் சுற்றுப்பாதைகளின்]] உருவளவு அயனியாக்கும் ஆற்றலை பாதிக்கிறது. ஒரே இணைதிறன் உள்ள s எலக்ட்ரான் p,d மற்ரும் f எலக்ட்ரான்களைவிட அணுக்கருவிற்கு அருகில் இருப்பதால் அயனியாக்கும் ஆற்றல் s > p > d > f என்ற வரிசையில் அமைகிறது.
 
அலுமினியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும். மெக்னீசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s<sup>2</sup> மற்றும் அலுமினியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s<sup>2</sup> 3p<sup>1</sup> ஆகும். இவ்விரண்டையும் நோக்கும்போது அலுமினியத்தில் ஒரு 3 p எலக்ட்ரானையும் மெக்னீசியத்தில் ஒரு 3s எலக்ட்ரானையும் நீக்க வேண்டும். ஆனால் s எலக்ட்ரானைவிட p எலக்ட்ரானை எளிதில் நீக்கிவிடலாம். எனவே அலுமினியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும்.
== வெளி இணைப்பு ==
* {{cite web
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715531" இருந்து மீள்விக்கப்பட்டது