"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,450 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[அலுமினியம்|அலுமினியத்தின்]] அயனியாக்கும் ஆற்றல் [[மெக்னீசியம்| மெக்னீசியத்தைவிட]] குறைவாகும். மெக்னீசியத்தின் [[எலக்ட்ரான் அமைப்பு]] [Ne]3s<sup>2</sup> மற்றும் அலுமினியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s<sup>2</sup> 3p<sup>1</sup> ஆகும். இவ்விரண்டையும் நோக்கும்போது அலுமினியத்தில் ஒரு 3p எலக்ட்ரானையும் மெக்னீசியத்தில் ஒரு 3s எலக்ட்ரானையும் நீக்க வேண்டும். ஆனால் s எலக்ட்ரானைவிட p எலக்ட்ரானை எளிதில் நீக்கிவிடலாம். எனவே அலுமினியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும்.
 
=== எலக்ட்ரான் அமைப்பினால் வேறுபாடு ===
 
அணுக்கள் மிகவும் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்று உள்ளபோது அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும். உயரிய வாயுக்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றிருப்பதால் அவை அதிகபட்ச அயனியாக்கும் ஆற்றலை உடையவையாகும்.
 
[[நியான்|நியானின்]] அணுக்கரு மின்சுமை (10) [[புளோரின்| புளோரினின்]]அணுக்கரு மின்சுமையைவிட ( 9 ) அதிகமாகும். அணுக்கருவின் மின்சுமை அதிகரிக்கும்போது அணுக்கருவிற்கும், வெளிக்கூடு எலக்ட்ரானுக்கும் உள்ள ஈர்ப்புவிசை அதிகரிக்கும். எனவே நியானின் முதல் அயனியாக்கும் ஆற்றல் புளோரினைவிட அதிகமாகும்
 
== வெளி இணைப்பு ==
* {{cite web
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715540" இருந்து மீள்விக்கப்பட்டது