பட்டினத்தார் (1936 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
→‎top: படிம இணைப்பு
வரிசை 1:
 
{{Infobox_Film |
 
name = பட்டினத்தார்|
image =Pattinathaar.jpg |
image_size = px |
| caption =
வரிசை 28:
| imdb_id =
}}
'''பட்டினத்தார்''', [[1936]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசாவின் (முத்துசுவாமி ஐயர்) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். எம். தண்டபாணி தேசிகர்]], வி. என். சுந்தரம், பி. ஜி. வெங்கடேசன், டி. ஆர். முத்துலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
 
11ம் நூற்றாண்டில் வாழ்ந்த [[பட்டினத்தார் (புலவர்)|பட்டினத்தடிகளின்]] வரலாற்றை ஒட்டி மூன்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. முதலாவது 1935 ஆம் ஆண்டில் சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக வெளிவந்த [[பட்டினத்தார் (1935 திரைப்படம்)|1935 பட்டினத்தார்]] திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டிலேயே தேசிகர் பட்டினத்தாராக நடித்த இத்திரைப்படம் வெளிவந்தது. பின்னர் 1962 இல் [[டி. எம். சௌந்தரராஜன்]] நடித்த [[பட்டினத்தார் (1962 திரைப்படம்)|1962 பட்டினத்தார்]] படம் வெளிவந்தது. இந்த மூன்று திரைப்படங்களில் தேசிகர் நடித்த 1936 திரைப்படமே பெரு வெற்றியை அடைந்தது. சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் இது 25 வாரங்கள் ஓடியது.<ref name="guy">{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/pattinathaar-1936/article3023453.ece | title=Pattinathaar 1936 | publisher=[[தி இந்து]] | date=17 அக்டோபர் 2008 | accessdate=30 ஆகத்து 2014 | author=[[ராண்டார் கை]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பட்டினத்தார்_(1936_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது