சுயஸ் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
added info and chgs அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7:
|m_name =
|company = [[Suez Canal Company]] (''Compagnie Universelle du Canal Maritime de Suez'')
|engineer =ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்
|a_engineer =
|date_act =
|date_const = 25
|date_use =
|date_comp =
|date_ext =
|date_closed =
வரிசை 37:
|branch_of =
|join =
|locks =
|o_locks =
|lock_note =
|elev =
|elev_note =
|status =
|nav = [[Suez Canal Authority]]
}}
'''சுயஸ் கால்வாய்''' [[எகிப்து|எகிப்தில்]] உள்ள செயற்கைக் [[கால்வாய்]] ஆகும். இது [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலையும்]] [[செங்கடல்|செங்கடலையும்]] இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் [[1869]] இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் [[ஆசியா]]வுக்கும் [[ஐரோப்பா]]வுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் [[ஆப்பிரிக்கா]]வைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.
ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்<ref>எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 93</ref> இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை [[பனாமா கால்வாய்|பனாமா கால்வாயை]] அமைக்கத் தூண்டியது. ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது.
|