மின்மமாக்கும் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{mergeto|மின்மமாக்கும் ஆற்றல்}}
[[File:First Ionization Energy.svg|thumb|500px|அயனியாக்கும் ஆற்றலின் வளர்ச்சிப் போக்கு ஒவ்வொரு கார உலோகத்திலும் குறைந்தபட்சமாகத் தொடங்கி மந்த வாயுவில் அதிகபட்சமாக முடிவடைகிறது]].
[[அணு]] அல்லது [[மூலக்கூறு]] ஒன்றின் '''மின்மமாக்கும் ஆற்றல்''' அல்லது '''அயனியாக்கும் ஆற்றல்''' (''Ionization energy'', '''E<sub>I</sub>''') என்பது அவ்வணு அல்லது மூலக்கூறின் [[வளிமம்|வளிம]] நிலையில் அதன் ஓர் [[இலத்திரன்|இலத்திரனை]] முடிவிலிக்கு வெளியேற்றத் தேவைப்படும் மிகக்குறைந்த [[ஆற்றல்]] ஆகும். இச்செயல்முறை பின்வருமாறு விளக்கப்படுகிறது.
 
::X + ஆற்றல் → X<sup>+</sup> + e<sup>-</sup>
 
முன்னர் இது அயனியாக்கும் மின்னழுத்தம் (''ionization potential'') எனவும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இச்சொல் தற்பொழுது பரிந்துரை செய்யப்படுவதில்லை.<ref name="Muller1994">{{cite journal|last1=Muller|first1=P.|title=Glossary of terms used in physical organic chemistry (IUPAC Recommendations 1994)|journal=Pure and Applied Chemistry|volume=66|issue=5|year=1994|pages=1077–1184|issn=0033-4545|doi=10.1351/pac199466051077}}</ref>
[[வாயு நிலை]]யிலுள்ள ஒரு தனித்த அணுவிலிருந்து ஓர் எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைபடும் ஆற்றல் [[அயனியாக்கும் ஆற்றல்]] எனப்படும். இச்செயல்முறை பின்வருமாறு விளக்கப்படுகிறது.
 
[[இயற்பியல்|இயற்பியலில்]] அயனியாக்கும் ஆற்றல் [[இலத்திரன்வோல்ட்]] (eV) என்ற அலகால் தரப்படுகிறது. இது ஒரு தனித்த அணு அல்லது மூலக்கூறு ஒன்றில் இருந்து ஓர் இலத்திரனை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். [[வேதியியல்|வேதியியலில்]], இது [[மோல்|மோலார்]] அளவினால் (மோலார் அயனியாக்கும் ஆற்றல் அல்லது [[வெப்ப அடக்கம்]]) கூறப்படுகிறது. இதன் அலகு லோஜூல்/மோல் அல்லது கிகலோரி/மோல் (இங்கு ஒரு [[மோல்]] அணு அல்லது மூலக்கூறில் இருந்து ஒரு மோல் இலத்திரனை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல்)<ref>http://chemwiki.ucdavis.edu/Inorganic_Chemistry/Descriptive_Chemistry/Periodic_Table_of_the_Elements/Ionization_Energy</ref>).
::X + ஆற்றல் → X<sup>+</sup> + e<sup>-</sup>
 
''n''<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல் என்பது (''n''-1) ஏற்றத்தைக் கொண்ட ஓர் அணுவில் இருந்து ஒரு இலத்திரனை வெளியேற்றத் தேவையான ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக, முதல் மூன்று மின்மமாக்கும் ஆற்றல்கள் பின்வருமாறு தரப்படும்:
அயனியாக்கும் ஆற்றல் எலக்ட்ரான் வோல்ட்/ அணு (eV/அணு) , கிலோ கலோரி / மோல் அல்லது கிலோ ஜூல் / மோல் ஆகிய அலகுகளால் அளக்கப்படுகிறது.
{{mergeto|::1<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்}}:
:::X<sup>+</sup>+ ஆற்றல் → X<sup>2+</sup> + e<sup>-</sup>
 
::2<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்:
முற்காலத்தில் வழக்கத்தில் இருந்த அயனியாக்கல் மின்னிலை என்ற சொல் தற்பொழுது பரிந்துரை செய்யப்படுவதில்லை.
:::X<sup>2+</sup>+ ஆற்றல் → X<sup>32+</sup> + e<sup>-</sup>
 
::3<sup>வது</sup> மின்மமாக்கும் ஆற்றல்:
[[முதல் அயனியாக்கும் ஆற்றல்]] தவிர இரண்டாம், மூன்றாம் போன்ற அயனியாக்கும் ஆற்றல்களும் கண்டறியப்பட்டுள்ளன.வாயு நிலையில் உள்ள [[நேர்மின் அயனி|நேர்மின் அயனியில்]] இருந்து X<sup>+</sup> மற்றொரு எலக்ட்ரானை நீக்கி X<sup>2+</sup> அயனியை உருவாக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் [[இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல்]] எனப்படும். அதாவது,
:::X<sup>2+</sup> → X<sup>3+</sup> + e<sup>-</sup>
 
இதேபோல் மற்ற உயர் அயனியாக்கும் ஆற்றல்களையும் வரையறுக்க இயலும். ஒவ்வொரு அயனியாக்கும் ஆற்றலும் முன்னர் உள்ள அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அந்த அயனியில் உள்ள மொத்த நேர்மின் சுமைக்கு எதிராக எலக்ட்ரான்இலத்திரன் நீக்கப்படுகிறது.
:::X<sup>+</sup>+ ஆற்றல் → X<sup>2+</sup> + e<sup>-</sup>
 
இதேபோல் X<sup>2+</sup> நேர்மின் அயனியிலிருந்து மற்றொரு எலக்ட்ரானை நீக்கி X<sup>3+</sup> அயனியை பெறுவதற்கு தேவைப்படும் ஆற்றல் [[மூன்றாம் அயனியாக்கும் ஆற்றல்]] எனப்படும்.
 
:::X<sup>2+</sup>+ ஆற்றல் → X<sup>3+</sup> + e<sup>-</sup>
 
இதேபோல் மற்ற உயர் அயனியாக்கும் ஆற்றல்களையும் வரையறுக்க இயலும். ஒவ்வொரு அயனியாக்கும் ஆற்றலும் முன்னர் உள்ள அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அந்த அயனியில் உள்ள மொத்த நேர்மின் சுமைக்கு எதிராக எலக்ட்ரான் நீக்கப்படுகிறது.
 
அணு <sub>(வாயு)</sub> + ஆற்றல் → நேர்மின் அயனி<sub>(வாயு)</sub> + எலக்ட்ரான் என்ற சுருக்கச் சம்ன்பாடு அயனியாக்கும் ஆற்றலை விளக்குகிறது. தனிம வரிசை அட்டவணையின் ஒரு வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை சிறிது இடைவெளிகளுடன் அதிகரிக்கிறது. ஒரே தொகுதியில் அயனியாக்கும் ஆற்றல் மேலிருந்து கீழ்பகுதிவரை குறைகிறது. பொதுவாக ஓர் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் காரணிகளைப் பொருத்ததாகும்.
 
அணு <sub>(வாயு)</sub> + ஆற்றல் → நேர்மின் அயனி<sub>(வாயு)</sub> + எலக்ட்ரான்இலத்திரன் என்ற சுருக்கச் சம்ன்பாடுசமன்பாடு அயனியாக்கும் ஆற்றலை விளக்குகிறது. தனிம வரிசை அட்டவணையின் ஒரு வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை சிறிது இடைவெளிகளுடன் அதிகரிக்கிறது. ஒரே தொகுதியில் அயனியாக்கும் ஆற்றல் மேலிருந்து கீழ்பகுதிவரை குறைகிறது. பொதுவாக ஓர் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் காரணிகளைப் பொருத்ததாகும்.
 
== அயனியாக்கும் ஆற்றலை நிர்ணயிக்கும் காரணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்மமாக்கும்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது