திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் = சோழர்கள்
| கலைஞர் =
| அறக்கட்டளை =
வரிசை 54:
[[File:Thiruvengadu temple.jpg|thumb|திருவெண்காடு வெண்காட்டப்பர் திருக்கோவில்]]
'''திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. நவக்கிரகத் தலங்களில் இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், [[ஐராவதம்|வெள்ளை யானை]] வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம் ஆகும்.
 
== தலச் சிறப்பு ==
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
 
==இவற்றையும் பார்க்க==