ஆத்திரேலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 97:
ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] [[டச்சு]] மாலுமியான [[வில்லெம் ஜான்சூன்]] என்பவர். இவர் [[கேப் யோர்க் தீபகற்பம்|கேப் யோர்க் தீபகற்பத்தின்]] கரையை [[1606]] இல் கண்டார். [[17ம் நூற்றாண்டு]] காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு [[புதிய ஒல்லாந்து (ஆத்திரேலியா)|புதிய ஒல்லாந்து]] (''Nova Hollandia'') எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. [[1770]] ஆம் ஆண்டில், [[இங்கிலாந்து]] கப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு [[நியூ சவுத் வேல்ஸ்]] எனப் பெயரிட்டு [[பெரிய பிரித்தானியா]]வுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது.
 
[[படிமம்:Port Arthur SeeseitePrison, Hobart, Tasmania.jpgJPG|thumbnail|rightNothing|[[தாஸ்மானியா]]வில்டாஸ்மேனியா ஆர்தர் துறை: ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட்டகுற்றவாளிகள் ஒரு குற்றவாளிகளின்பெரிய பெரும்முகாம் பாசறைஇருந்தது]]
[[நியூ சவுத் வேல்ஸ்]] என்ற [[பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்|முடியாட்சிக் குடியேற்றம்]] [[ஆர்தர் பிலிப்]] என்பவரால் [[ஜாக்சன் துறை]]யில் [[ஜனவரி 26]], [[1788]] இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் [[ஆஸ்திரேலியா நாள்]] என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. [[வான் டியெமனின் நிலம்|வான் டியெமனின் நிலத்தில்]] (தற்போதைய [[தாஸ்மானியா]]) [[1803]] இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு [[1825]] இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.<ref>Davison, Hirst and Macintyre, பக். 464–65, 628–29.</ref> ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) [[1829]] ஆம் ஆண்டில் [[ஐக்கிய இராச்சியம்]] அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி [[மேற்கு ஆஸ்திரேலியா]] எனப் பெயர் பெற்றது. [[1836]] இல் [[தெற்கு ஆஸ்திரேலியா]], [[1851]] இல் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]], [[1859]] இல் [[குயின்ஸ்லாந்து]] ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. [[1911]] ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து [[வட மண்டலம், ஆஸ்திரேலியா|வட மண்டலம்]] பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன<ref>[http://www.access.prov.vic.gov.au/public/PROVguides/PROVguide057/PROVguide057.jsp Convict Records] Public Record office of Victoria; [http://www.sro.wa.gov.au/collection/convict-records State Records Office of Western Australia].</ref> ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது [[1848]] ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது<ref>[http://www.abs.gov.au/Ausstats/abs%40.nsf/0/A890E87A9AB97424CA2569DE0025C18B?Open Australian Bureau of Statistics 1998 Special Article] - நியூ சவுத் வேல்சு மாநிலம்</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது