"விளாதிமிர் கிராம்னிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சிறு திருத்தங்கள்
சி (தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(சிறு திருத்தங்கள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|peakrating = 2809 (ஜனவரி 2002)<ref>The graph on the [[FIDE]] site gives Kramnik's peak rating as 2811,[http://ratings.fide.com/id.phtml?event=4101588] but this appears to be incorrect: it is contradicted by FIDE's published ratings for January [http://ratings.fide.com/toparc.phtml?cod=25] and April [http://ratings.fide.com/toparc.phtml?cod=29] 2002; and also by the reports in [[The Week in Chess|TWIC]] for January [http://www.chesscenter.com/twic/twic374.html] and April [http://www.chesscenter.com/twic/twic388.html] 2002.</ref>
}}
'''விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக்''' (''Vladimir Borisovich Kramnik'', [[ரஷ்ய மொழி]]: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: [[ஜூன் 25]], [[1975]]) [[ரஷ்யாஉருசியா]]வைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட [[சதுரங்கம்|சதுரங்க]] வீரர். இவர் [[2000]] முதல் [[2006]] வரை [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பீடே]] உலக சதுரங்கப் போட்டிக்குபோட்டியை எதிரானஎதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளரகவாகையாளராகவும், 2006 முதல் [[2007]] வரை [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பீடே]] ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .
 
2000 அக்டோபரில், இவர் [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற உலகப் போட்டியில் [[காரி காஸ்பரோவ்|காரி காஸ்பரோவை]] வென்று உலக வாகையாளரானார். [[2004]] ஆம் ஆண்டில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.
 
2006 அக்டோபரில், கிராம்னிக் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பீடே]] உலக வாகையாளரான [[வெசெலின் டோபலோவ்|வெசெலின் டோபலோவை]] வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்.
 
2007 செப்டம்பரில், கிராம்னிக் [[இந்தியா]]வின் [[விஸ்வநாதன் ஆனந்த்]]திடம் தோற்றார். அடுத்த ஆண்டு [[அக்டோபர் 2008]] இல் மீண்டும் விஸ்வநாதனுடன்விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார்<ref>[http://ibnlive.in.com/news/anand-draws-11th-game-wins-world-chess-title/77005-5.html?from=rssfeed]</ref>
 
== மேற்கோள்கள் ==
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1716279" இருந்து மீள்விக்கப்பட்டது