கியோத்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 26:
 
==வரலாறு==
794க்குப் பிறகு சப்பானியப் பேரரசர்கள் ஹெயன்ஹையன்-கியோ எனப்பட்ட இந்த நகரில் தான் வாழ்ந்துள்ளனர்.<ref>Nussbaum, [http://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA303&dq= "Heian-kyō"] at pp. 303-304.</ref>
 
1868இல் தெளிவிற்காக இந்த நகரம் ''சையிக்கியோ'' ("மேற்கத்திய தலைநகரம்") எனவும் தோக்கியோ ''எடொ'' ("கிழக்கத்திய தலைநகரம்") எனவும் அழைக்கப்பட்டன.<ref>Nussbaum, [http://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA807&dq= "Saikyō"] at p. 807.</ref>
 
 
== புவியியல் ==
இந்த நகரத்தின் கிழக்கு, வடக்கு, மேற்குப் பக்கங்களில் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்த மலைகளால் கியோத்தோவின் வானிலை கோடைக்காலத்தில் வெப்பமாகவும் ஈரப்பதனுடனும் குளிர்காலத்தில் மிகுந்த குளிராகவும் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.
== பண்பாடு ==
இங்கு மரபுவழியான சப்பானிய [[கட்டிடக்கலை|கட்டிடக்]] [[wikt:style|பாணிகளில்]] பல [[கோயில்]]கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவின்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு எதிராக, கியோத்தோ [[19-ஆம் நூற்றாண்டு|19ஆம் நூற்றாண்டின்]] செல்வமிக்க நகரங்களில் ஒன்றாக இருந்தமையால் [[குடியுரிமை|குடிமக்கள்]] [[ஐரோப்பா|ஐரோப்பியப்]] பாணி கட்டிடங்களை விரும்பினர். எனவே நகரின் மையத்தில் ஐரோப்பிய பாணி அலுவலகங்களும் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன.
 
கியோதோ சப்பானின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். இளவேனிலில் இங்கு மலரும் செர்ரிகளைக் காணவும் இலையுதிர்காலத்தில் மாறுகின்ற வண்ணக்கோலங்களைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். கியோத்தோ மரபுவழி உணவுகளில் காய்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
உலகின் மிக்தொன்மையான புனைகதையான சிகிபு முரசாக்கியின் [[கெஞ்சியின் கதை]], [[ஹையன் காலகட்டம்|ஹையன் கால]] கியோத்தோவில் நடப்பதாக அமைந்துள்ளது.
 
== காட்சிக்கூடம் ==
"https://ta.wikipedia.org/wiki/கியோத்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது