சேர்வியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு: சீராக்கம்
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎சேர்வியல் விளக்குத்தூண்கள்: உள்ளிணைப்புத் திருத்தம்
வரிசை 3:
==சேர்வியல் விளக்குத்தூண்கள்==
 
கணித வல்லுனர்கள் அத்தனைபேருக்குமே சேர்வியலில் ஒரு பங்கு உண்டு. இருந்தாலும் காலப்போக்கில் வருங்காலத்திற்கே சேர்வியலுக்கு வழிகாட்டிகளாக இருந்ததாகச் சிலரைச் சொல்லமுடியும். பதினேழாவது நூற்றாண்டிலேயே [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்|லெப்னிட்ஸ்]] (Gottfried Leibniz) சேர்வியலுக்கு வித்திட்டார். பதினெட்டாவது நூற்றாண்டில் [[ஆய்லர்]] அதைப் பேணி வளர்த்தார். ஆனாலும் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையில் இயற்கணிதத்தின் ஓர் அத்தியாயமாகத்தான் சேர்வியல் இருந்தது. [[நியூடன்]] [[ஈருறுப்புத் தேற்றத்தை]] நிறுவிய நாட்களிலிருந்து பள்ளிக் கணக்குகளில், [[திரிபு (கணிதம்)|திரிபுவரிசைமாற்றம்]] (Permutation), சேர்வு (Combination) என்ற இரண்டு செயல்முறைகள் அடிப்படை எண்கணித முறைகளாகப் கற்பிக்கப் படுகின்றன. இவையிரண்டினுடைய பற்பல உயர்ந்த மேம்பாடுகள் தான் சேர்வியல் என்ற இன்றைய துணைப்பிரிவு இயல். இருபதாவது நூற்றாண்டில் [[இராமானுசன் |ஸ்ரீனிவாச ராமானுஜன்]], [[ஜார்ஜ் போல்யா]], [[ஆர். பி. ஸ்டான்லி]], [[ஜி. சி. ரோடா]], [[பால் எர்டாய்ஷ்]], [[ஆல்ப்ஃரெட் எங்]] இன்னும் பலரின் ஆய்வுகளினால், கணிதத்தின் ஒரு துணை இயலாகவே மிளிர்ந்தது.
 
==மாதிரிப் பிரச்சினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேர்வியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது