சேர்வியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளிணைப்புத் திருத்தம்
சி (→‎சேர்வியல் விளக்குத்தூண்கள்: உள்ளிணைப்புத் திருத்தம்)
சி (உள்ளிணைப்புத் திருத்தம்)
[[கணிதம்|கணிதத்தை]] பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் [[இயற்கணிதம்]], [[நேரியல் இயற்கணிதம்]], [[எண் கோட்பாடு]], [[சேர்வியல்]], முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் [[பகுவியல்]], [[சார்புப்பகுவியல்]], [[இடவியல்]], முதலியவை அடங்கும். [[வடிவவியல்]] இரண்டிலும் அடங்கும். இவைகளில் '''சேர்வியல்''' (Combinatorics), என்ற பிரிவின் அடிப்படைக் கருத்துகள் மனிதனின் மூளையில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்ததாகக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதி மனிதன் தன் மூக்கைத் தன் ஒரு கையால் தொடுவதற்கு இரண்டு வழிகள் உண்டு என்று கணக்கிட்ட நாட்களிலிருந்து சேர்வியல் உண்டாகிவிட்டது!
 
==சேர்வியல் விளக்குத்தூண்கள்==
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/171642" இருந்து மீள்விக்கப்பட்டது