அமெரிக்கன் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "0_Candle_lighting_day,_TheAmericanCollege,Madurai.jpg" நீக்கம், அப்படிமத்தை Steinsplitter பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கிய...
வரிசை 37:
==வரலாறு==
[[படிமம்:Mainhall american college 1905 or something 3 crop.jpg|left|thumb|பிரதான மண்டபம்,அமெரிக்கன் கல்லூரி. படம் எடுக்கப்பட்ட ஆண்டு சரியாக தெரியவில்லை.1905 ஆக இருக்கலாம்]]
கல்வியை பரப்புவதன் மூலம் மக்களின் அறியாமையை போக்கலாம் என்ற நோக்கத்தில் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனால், 1881 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் [[திருமங்கலம்|திருமங்கலத்தில்]] சிறிய பள்ளி ஆரம்பிக்கப் பட்டது. சிலவருடங்களில் பள்ளியின் அமைவிடம் மதுரை பசுமலைக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளால் பள்ளிக்கு கிடைத்த வரவேற்ப்பை அடுத்து அமெரிக்கன் கல்லுரி என்ற பெயரில் [[மதுரை]] மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நலனுக்காக ஒரு கல்லூரி உருவாக்கப் பட்டது. மதுரை நகரிலிருந்து [[பசுமலை]] வந்து செல்ல மாணவர்கள் மத்தியில் இருந்த தயக்கத்தை போக்கும் விதமாக [[வைகை]] ஆற்றுக்கு வடக்கே தற்போதைய அமைவிடத்தில் இடம் வாங்கப்பட்டு புதிய கல்லூரி வளாகம் அமைக்கப் பட்டது. 1900 ங்களின் தொடக்கத்தில் தற்போதைய அமைவிடதிர்க்கு கல்லூரி இடம் மாற்றப் பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. புதிய வளாகம் வாங்குவதற்காக அமெரிக்க கிறிஸ்தவ மிசனிடம் பெறப்பட்ட நிதிப்பணம் [[ஜான் டேவிசன் ராக்பெல்லர்]] என்ற உலகின் முதல் எண்ணை அதிபரின் நன்கொடை என்பது அதிகம் அறியப்படாத தகவல் ஆகும்.இந்தியாவில் முதல் முறையாக மூன்றாம் பாலின இலக்கியம் அமெரிக்கன் கல்லூரியில் தான் அறிமுகபடுத்தபட்டது. பால்புதுமையறுக்கான (Genderqueer) தமிழ் சொற்கள் [[ஸ்ருஷ்டி]]யின் நிறுவனர் கோபி ஷங்கர்<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref> வழியாக இங்கு கண்டறிய பட்டது.
 
 
==சந்தித்துவரும் சவால்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கன்_கல்லூரி,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது