இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 159 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி LanguageTool: typo fix
வரிசை 1:
'''இலக்கியம்''' என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.<ref>வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). ''சரஸ்வதி களஞ்சியம்''. சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 98.</ref> இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகவகைகளாகப் பிரிக்கலாம்:
# இன்பியல் இலக்கியம்
# அறிவியல் இலக்கியம்
 
'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்".<ref>வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). ''சரஸ்வதி களஞ்சியம்''. சென்னை: கலைஞன் பதிப்பகம்.</ref> அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகமுதன்மையாகத் தரும் இலக்கியம்.
 
== தமிழ் இலக்கியம் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழ் இலக்கியம்]]''
 
தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம்.<ref>வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). ''சரஸ்வதி களஞ்சியம்''. சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 99.</ref> அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாகபொதுவாகக் கருதப்படுகின்றது.
 
தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகதெளிவாகத் தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழை]] வளக்க [[தமிழ்நாடு]] அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது