ஜெயில் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
* 1951ஆம் ஆண்டில் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. அதில் வேளாண் அமைச்சர் ஆனார்.
* 1956 முதல் 1962 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தார்.
* 1972 இல் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
* 1980 இல் நிகழ்ந்த இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்துறை அமைச்சர் ஆனார்.
* 1982 இல் இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருமனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
 
==முக்கிய நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயில்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது