அம்மானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 2:
'''அம்மானை''' என்பது [[தமிழ்|தமிழ்நாட்டு]] மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் [[விளையாட்டு|விளையாட்டாகும்]]. இது விளையாட்டாக இருந்தாலும், [[கவிதை]] புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம் பெற்றது.
 
ஒருவர் ஆடுவது [[சங்ககாலம்|சங்ககாலப்]] [[சங்ககாலப் பந்தாட்டம்|பந்து விளையாட்டு]]. மூவர், ஐவர் எனக்ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் [[தஞ்சாவூர்|தஞ்சைப்பகுதி]] அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. இணைப்பு [[ஓவியம்|ஓவியமும்]] அவர்கள் விளையாடிய பாங்கைப் காட்டுவதேயாகும்.
 
மேலும் பெண்பற் பிள்ளைத்தமிழில் கடை மூன்று பிரிவுகளில் முதலானதாகும். சான்றாக - [[அம்மானை]], [[நீராடல்]], [[ஊசல்]] என்பதாகும்.
வரிசை 9:
 
==அமைப்பு==
மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, [[அரசன்]] புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “ அம்மானை “ [[விளையாட்டு|விளையாட்டாக]] அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைசெய்தியைக் கூறிக் காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி 'அம்மானை' என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இதுவே 'அம்மானை' விளையாடும் முறையாகும். சான்றாகத் திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை [[பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்]] பாடியுள்ளார். அப்பாடலாவது,
 
முதற்பெண் (பொதுச்செய்தி)
வரிசை 37:
==மாணிக்கவாசகரின் திருவம்மானை==
 
[[மாணிக்கவாசகர்]] அருளிச் செய்த அம்மானைப் பாட்டு [[திருவாசகம்|திருவாசகத்தின்]] ஒரு பகுதியாக 'திருவம்மானை' என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய அம்மானையாதலால் 'திரு' என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற வரையறை இன்றிவரையறையின்றி சூழ்நிலைக்கேற்ப எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம் எனக்ஆடலாமெனக் கொள்ளலாம். [[மாணிக்கவாசகர்]], [[அரசன்]], வள்ளல்களன்றி இறைவன் அருளை வேண்டி அம்மானையாகப் பாடியுள்ள முறை பிற்காலத்தில் [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களாகசிற்றிலக்கியங்களாகப்]] பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
 
[[குமரகுருபரர்]] இவ்வம்மானைப் பாடல்களைத் தாம் பாடிய [[மதுரைக் கலம்பகம்]], [[காசிக் கலம்பகம்]] ஆகிய நூல்களில் ஒரு [[கலம்பகம் (இலக்கியம்)|கலம்பக]] உறுப்பாக வைத்துப் பாடியுள்ளனர். [[குமரகுருபரர்]] தாம் பாடிய [[மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்|மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்]] மீனாட்சியம்மையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பத்து அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அம்மானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது