முள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 25:
 
==தன்மை==
மற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் [[ஒவ்வாமை]] காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வாடை என்பது மிகவும் [[ஆற்றல்]] மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக [[வெப்பம்]] ஏற்படும். மேலும் [[உடல்]] அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு [[மூக்கு]] மற்றும் [[காது]] துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் [[நீர்|தண்ணீர்]] குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை.<ref name=Brown>{{cite book |author=Brown, Michael J. |title=Durio&nbsp;— A Bibliographic Review |publisher=International Plant Genetic Resources Institute (IPGRI) |year=1997 |isbn=92-9043-318-3 |accessdate=2008-11-20}}</ref> தவிர [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தமுள்ளவர்கள்]] இப் பழத்தைபழத்தைத் தவிர்ப்பது நல்லதென அறிவுறுத்தபடுகிறது.<ref>{{cite book | title = Medical Anthropology in Ecological Perspective | author = McElroy, Anne and Townsend, Patricia K. | publisher = Westview Press | year = 2003 | isbn = 0-8133-3821-2 | page = 253}}</ref> [[மலேசியா]]வில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர்.<ref>{{cite book | title = A Consumers Guide on World Fruit | author = Heaton, Donald D. | publisher = BookSurge Publishing | isbn = 1-4196-3955-2 | year = 2006 | pages= 54–56 }}</ref> [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[தாய்லாந்து]],[[சீனா]] போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் [[பழம்]] என்றே எண்ணுகின்றனர்.
 
==முள்நாறி மரம்==
"https://ta.wikipedia.org/wiki/முள்நாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது