த. பிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 30:
}}
 
'''த. பிரகாசம்''' (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்தர போராட்ட]] வீரரும் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரும்]] ஆவார். இவர் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]] உருவான போதுஉருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
 
==பிறப்பும் படிப்பும்==
வரிசை 36:
 
==சுதந்திர போராட்டத்தில்==
1907 ஆம் ஆண்டு [[வங்காளம்|வங்காள]] தேசியவாதி பிபின் சந்திர பால், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக ஆந்திரத்தில் கைது செய்யப் பட்டார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரகாசம் தன் வாதத் திறமையால் பாலின் தண்டனைக் காலத்தைகாலத்தைக் குறைத்தார். 1921 இல் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, ''சுராஜ்யம்'' என்ற தேசியவாத நாளிதழைத் தொடங்கினார். [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்திலும்]] பங்கேற்றார். 1926 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசு வேட்பாளராகவேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 இல் [[சைமன் கமிஷன்|சைமன் கமிஷனுக்கு]] எதிராகஎதிராகச் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தீரத்துடன் போலீஸ் அடக்குமுறைகளை எதிர் கொண்டதால், “ஆந்திர கேசரி” என்ற பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. 1930 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
 
==அரசியல் வாழ்க்கை==
வரிசை 50:
 
==ஆந்திர மாநில முதல்வர்==
அக்டோபர் 1953 இல் தனி ஆந்திர மாநிலம் உருவான போதுஉருவானபோது, பிரகாசம் அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரானார். ஆனால் அவரது ஆட்சி கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் ஒரே ஆண்டில் கவிழ்ந்தது.
 
==மரணம்==
பிரகாசம் 1955 ஆம் ஆண்டு அரசியலில் இருந்துஅரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1957 ஆம் ஆண்டு ஒங்கோல் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதுமேற்கொண்டிருந்தபோது வெயில் வெப்பத்தாக்குதலால் பாதிக்கப்பட்டு மே 20, 1957 இல் மரணமடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/த._பிரகாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது