மலேசியப் பழங்குடியினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 12:
'''மலேசியப் பழங்குடியினர்''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Orang Asli''), [[தீபகற்ப மலேசியா]]வின் பூர்வீகக் குடியினர் ஆகும். பொதுவாக, இவர்களை ஒராங் அஸ்லி என்று அழைக்கின்றனர். மலேசியாவில் இந்தப் பழங்குடியினர் 18 பிரிவுகளாக இருந்தனர். இவர்களை மொழி, கலாச்சார அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
 
இவர்களில் [[செமாங்]] அல்லது [[நெகிரிட்டோ]] இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். [[செனோய்]] இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர். [[புரோட்டோ மலாய்]] இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். மலேசியத் தலைநகர் [[கோலாலம்பூர்]] மாநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கோம்பாக் நகரில் ஒராங் அஸ்லி பூர்வீகக் குடியினரின் அரும்பொருள் காட்சியகம் அமைந்து உள்ளது.
 
==வரலாறு==
வரிசை 28:
[[கிபி]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டில்]] முதல் இந்திய வணிகர்கள் மலாயாவில் வந்து தரை இறங்கினர்.<ref name=iias>{{cite web|author=Gomes, Alberto G.|url=http://www.iias.nl/nl/35/IIAS_NL35_10.pdf|title=The Orang Asli of Malaysia|publisher=International Institute for Asian Studies|accessdate=2008-02-02}}</ref>. அது வரையில் அஸ்லி பழங்குடியினர் வெளித் தொடர்புகள் இல்லாமல் உட்புறக் காட்டுப் பகுதிகளிலேயே வாழ்ந்து வந்தனர்.
 
அவர்கள், பிசின் (களிம்பு), நறுமணக் கட்டைகள், தோகைகள் முதலியவற்றைச் சேகரித்தனர். அவற்றிற்குப் பதிலாக உப்பு, துணிமணி மற்றும் இரும்புக் கருவிகளை மலாயாவுக்கு வந்த இந்திய வணிகர்களிடம் இருந்துவணிகர்களிடமிருந்து பண்டமாற்று செய்து கொண்டனர்.
 
===அடிமைகளான அஸ்லி பழங்குடி மக்கள்===
 
மலாய் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்ததும், அஸ்லி பழங்குடி மக்களை அடிமைகளாகப் பண்டமாற்றத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அதனால் அஸ்லி பழங்குடி மக்கள் வெளி உலகத் தொடர்புகளில் இருந்துதொடர்புகளிலிருந்து துண்டித்துக் கொள்ள விரும்பினர். அதன் விளைவாக உட்புறக் காட்டுப் பகுதிகளுக்குள் குடியேறினர். காலனித்துவ [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரின்]] வருகையால் பழங்குடி மக்களின் வாழ்வில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
 
பழங்குடி மக்களைக் [[கிறித்தவம்|கிறித்தவ]] மதபோதர்களும், மனித இன ஆராய்ச்சியாளர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினர்.<ref name="colin ni">{{cite web|url=http://www.cpsu.org.uk/downloads/Colin_Ni.pdf|title=Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia: the Orang Asli and the Contest for Resources|publisher=Commonwealth Policy Studies Unit|accessdate=2008-02-04 |archiveurl = http://web.archive.org/web/20080216084023/http://www.cpsu.org.uk/downloads/Colin_Ni.pdf |archivedate = 2008-02-16}}</ref>.
வரிசை 38:
===ஒன்றிணைப்புத் திட்டம்===
 
[[1948]] முதல் [[1960]] வரையிலான மலேசிய அவசர காலத்தின் போதுகாலத்தின்போது அஸ்லி பழங்குடியினர் தேசிய பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களின் உதவியுடன் மலாய் இராணுவம் [[கம்யூனிசம்|கம்யூனிச]]க் கலகக்காரர்களைத் தோற்கடித்தது. அஸ்லி பழங்குடியினருக்கும் அவர்களின் அடையாளங்களுக்கும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி இருதுறைச் சார்ந்த நிர்வாகம் தொடங்கப்பட்டது.
 
[[1950]] இல் பழங்குடித் துறையும் [[1954]] இல் பழங்குடியினர் மக்கள் சட்ட இயக்க வழிமுறைகளும் நிறுவப் பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு அஸ்லி பழங்குடியினரின் மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கருதிய அரசாங்கம் அவர்களைப் பல்லின மலேசிய மக்களுடன் ஒன்றிணைக்கத் திட்டம் வகுத்தது. அந்தத் திட்டம் [[1961]]-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref name="colin ni" />.
வரிசை 46:
1970ற்கும் 1980ற்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலக்கட்டத்தில் மலேசியா, பொருளாதார வளர்ச்சியை முதன்மை படுத்தியது. இக்காலக்கட்டத்தில் வளர்ச்சியை மேம்படுத்த நவீனமயத்தையும் தொழில்மயத்தையும் ஒன்றிணைத்து புதிய நிலங்களை மேம்படுத்தத் தொடங்கியது.
 
இந்த மேம்பாட்டுத் திட்டம், அஸ்லி பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் போய் முடிந்தது. அத்துமீறிய செயல்களுக்குப் பதில் கொடுக்கும் வகையில் அஸ்லி பழங்குடியினர், மற்ற இடங்களுக்குஇடங்களுக்குக் குடியேறினர். அத்துடன், அவர்கள் '''தீபகற்ப மலேசிய அஸ்லி பழங்குடியினர் சங்கம்''' எனும் ஒரு சங்கத்தையும் உருவாக்கினர்.
 
இச்சசங்கத்தின் வழி அவர்களைப் பற்றிய செய்திகள் மேலும் அறியப்பட்டது. தற்போது பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] அறிமுகப்படுத்திய "[[ஒரே மலேசியா]]" திட்டத்தின் கீழ் அஸ்லி பழங்குடியினர் ”நம்மவர்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள்<ref name="colin ni" />.
வரிசை 61:
1884ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக எல்லா வகையான [[அடிமை]]த்தனமும் நீக்கப்பட்டு சுதந்திர வாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டது. மத்திய 20ஆம் நூற்றாண்டு காலம் வரையில் அஸ்லி பழங்குடியினரை இழிவுபடுத்தும் சொல்லான '''சக்காய்''' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
 
அந்தச் சொல் அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொல்லாகும். அஸ்லி பழங்குடி மக்களின் கடந்த கால கசப்பான வரலாற்றை நினைத்து பார்க்கும் பொழுதுபார்க்கும்பொழுது மற்றவர்கள் தங்களை சக்காய் என்று அழைப்பதை அவர்கள் வெறுத்தனர் என்றே அறியப்படுகிறது.<ref name="colin">[http://www.magickriver.net/oa.htm THE ORANG ASLI OF PENINSULAR MALAYSIA], Colin Nicholas</ref>.
 
===பொருளாதாரம்===
வரிசை 86:
===மொழி===
 
சமூக நலன் கருதி அஸ்லி பழங்குடியினர் மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளனர். மொழித் தன்மைகளில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினர் பேசிய மொழி அஸ்லியன் மொழியாகும். இம்மொழி ஆஸ்ட்ரொ-ஆசியடிக் மொழியின் அடிப்படைகளைக் கொண்டதாகும். மேலும் இம்மொழியை ஜய்க் (வட அஸ்லியன்) செனொய்க், செமெலைக் (தென் அஸ்லியன்) ஜா வுட் எனஎனத் துணைப் பிரிவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
 
==பழங்குடி வாழ்வியலும் சமயமும்==
வரிசை 99:
மலேசிய கலைக்களஞ்சியத்தின் 2000 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நெகரிட்டோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் ஆரம்பகால ஆதிவாசிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திராலோ-மெலனேசியன் (Australo-Melanesian) கலப்பினத்தின் வழியும் ஹோபினியன் (Hoabinhian) கலாசாரக்கால மக்களிடமிருந்தும் தோன்றியவர்கள்.
 
இவர்களில் பெரும்பாலோரின் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதன் காலம் 10,000 ம் ஆண்டுகள் முந்தியது எனஎனக் கணக்கிடப்பட்டுள்ளது. செனோய் பழங்குடியினர் பேசும் அஸ்லியன் மொழி, ஆஸ்திரோ-ஆசியடிக் (Austro-Asiatic) கலப்பின மொழியில் தோன்றியது.
 
===பலதரப்பட்ட துணைப் பிரிவுகள்===
 
நெகரிட்டோ பழங்குடியினரில் பலதரப்பட்ட துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கென்சியு, கின்டெக், லானோ, ஜாஹை, மென்ரிக், பாடெக் போன்ற பிரிவுவாரியாக உள்ளனர். இவர்களில் [[பேராக்]], [[கெடா]], [[பகாங்]] மாநிலங்களில் உள்ளவர்களைஉள்ளவர்களைச் சக்காய் என்று அழைப்பது உண்டு.. "சக்காய்" என்பது அடிமை என்று பொருள்.
 
மேலும் மற்ற மாநிலமான [[கிளந்தான்]], [[திரங்கானு]]வைச் (Kelantan, Teranggu) சேர்ந்தவர்களைசேர்ந்தவர்களைப் பங்கான் (Pangan) என்று அழைப்பார்கள். பங்கான் என்பது "காட்டு வாசிகள்" என்று பொருள். பல காலத்திற்கு பிறகு அனேகமாகஅனேகமாகப் புதிய கற்காலத்தில் செனோய், புரொட்டொ - மலாய் பழங்குடியினர் இங்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
 
==சமூக சட்ட தகுதி நிலை==
"https://ta.wikipedia.org/wiki/மலேசியப்_பழங்குடியினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது