மலேசியப் பழங்குடியினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 61:
1884ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக எல்லா வகையான [[அடிமை]]த்தனமும் நீக்கப்பட்டு சுதந்திர வாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டது. மத்திய 20ஆம் நூற்றாண்டு காலம் வரையில் அஸ்லி பழங்குடியினரை இழிவுபடுத்தும் சொல்லான '''சக்காய்''' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
 
அந்தச் சொல் அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொல்லாகும். அஸ்லி பழங்குடி மக்களின் கடந்த கால கசப்பான வரலாற்றை நினைத்துநினைத்துப் பார்க்கும்பொழுது மற்றவர்கள் தங்களை சக்காய் என்று அழைப்பதை அவர்கள் வெறுத்தனர் என்றே அறியப்படுகிறது.<ref name="colin">[http://www.magickriver.net/oa.htm THE ORANG ASLI OF PENINSULAR MALAYSIA], Colin Nicholas</ref>.
 
===பொருளாதாரம்===
வரிசை 99:
மலேசிய கலைக்களஞ்சியத்தின் 2000 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நெகரிட்டோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் ஆரம்பகால ஆதிவாசிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திராலோ-மெலனேசியன் (Australo-Melanesian) கலப்பினத்தின் வழியும் ஹோபினியன் (Hoabinhian) கலாசாரக்கால மக்களிடமிருந்தும் தோன்றியவர்கள்.
 
இவர்களில் பெரும்பாலோரின் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதன் காலம் 10,000 ம் ஆண்டுகள் முந்தியது எனக்முந்தியதெனக் கணக்கிடப்பட்டுள்ளது. செனோய் பழங்குடியினர் பேசும் அஸ்லியன் மொழி, ஆஸ்திரோ-ஆசியடிக் (Austro-Asiatic) கலப்பின மொழியில் தோன்றியது.
 
===பலதரப்பட்ட துணைப் பிரிவுகள்===
 
நெகரிட்டோ பழங்குடியினரில் பலதரப்பட்ட துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கென்சியு, கின்டெக், லானோ, ஜாஹை, மென்ரிக், பாடெக் போன்ற பிரிவுவாரியாக உள்ளனர். இவர்களில் [[பேராக்]], [[கெடா]], [[பகாங்]] மாநிலங்களில் உள்ளவர்களைச் சக்காய் என்று அழைப்பது உண்டுஅழைப்பதுண்டு. "சக்காய்" என்பது அடிமை என்று பொருள்.
 
மேலும் மற்ற மாநிலமான [[கிளந்தான்]], [[திரங்கானு]]வைச் (Kelantan, Teranggu) சேர்ந்தவர்களைப் பங்கான் (Pangan) என்று அழைப்பார்கள். பங்கான் என்பது "காட்டு வாசிகள்" என்று பொருள். பல காலத்திற்கு பிறகு அனேகமாகப் புதிய கற்காலத்தில் செனோய், புரொட்டொ - மலாய் பழங்குடியினர் இங்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/மலேசியப்_பழங்குடியினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது